கூகுள் என்ற பல கோடி மதிப்பு கொண்ட ஜாம்பவான் இனிமே ஒன் ஆஃப் தி கம்பெனிதான்!

கூகுள் என்ற பல கோடி மதிப்பு கொண்ட ஜாம்பவான் இனிமே ஒன் ஆஃப் தி கம்பெனிதான்!

After the Sundar Pichai’s CEO avatar – Google announces major restructuring and makes Google Inc one of the product under Google Alphabet – நேற்று கூகுளின் சி ஈ ஓ சுந்தர் பிச்சை என அறிவித்த மறு நிமிடமே கூகுள் இன்னொரு அறிவிப்பை செய்தது. அது கூகுள் ஆல்ஃபாபேட் (Alphabet) அதில் கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் / செர்கி பின் தலைமை ஏற்பார்கள் சுந்தர் பிச்சை கூகுளின் சி ஈ ஓவாக இருப்பார். இதனால் கூகுள் என்ற பல கோடி மதிப்பு கொண்ட ஜாம்பவான் இனிமே ஒன் ஆஃப் தி கம்பெனி ஆகிவிடும்.
ravi aug 12
புரியலைனு சொன்னா – லே சிப்ஸ் எல்லோருக்கும் தெரியும் அது ஒரு பெரிய சிப்ஸ் பிரான்டு ஆனா பெப்ஸிகோ தான் அதன் மூலக்கம்பெனி – அது போல ஆல்ஃபாபெட்டின் ஒன் ஆஃப் தி கம்பெனி தான் கூகுள்..!இந்த மாற்றத்தின் மூலம் உதாரணத்திற்க்கு யூ டியூப் கூகுளின் கீழ் வராது ஆனால் ஆல்ஃபபெட் கம்பெனிகளின் கீழ் மற்றும் ஒவ்வொரு பிரான்டும் தனி அவதாரமாக ஆனால் ஆல்ஃபபெட்டின் கீழ். 2005 கையகப்டுத்தப்பட்ட ஆன்ட்ராயிட் கூட இந்த ரகம் தான்.

ஆனாலும் அ முதல் அஃகு வரை போல எனக்கு தெரிந்த கூகுளின் ஆல்ஃபபெட்டின் ஆர்டரை கொடுத்திருக்கிறேன் பாருங்க………..

A

Android is a mobile operating system Google acquired in 2005.

B

Boston Dynamics is an engineering and robotics design company.

C

Calico focuses on commercializing anti-aging and life-extension research.

Google Capital is a private equity and investment firm.

D

DeepMind focuses on commercializing artificial intelligence research.

DoubleClick by Google develops ad serving technology and services.

F

Google Fiber is terrestrial Internet service and Fi is wireless Internet service.

G

Google, where you do your search.

H

Google Health is a personal health information service that was shuttered in 2011, but it may come back in some form.

I
ravi 12
Invite Media is a bidding exchange for display advertising.

J

Jump is a platform for virtual reality filmmaking.

L

Project Loon aims to provide low-cost Internet around the world with floating devices that broadcast Wi-Fi.

M

Makani develops clean energy technology.

N

Nest makes home automation devices.

Niantec makes mobile video games.

P

Alphabet’s patent portfolio alone will be worth billions. The company recently launched an effort to acquire more. This should not be confused with Google Patents, which is a patent search portal.

S

The self-driving car that Google has been working on for years is likely to spin out into something else, either as a car company, or as a service available to other companies, or both.

V

Google Ventures has backed companies like Nest, Periscope and Pocket.

W

Android Wear makes fashionable wearable tech, most notably accessories for Android watches.

Project Wing is a proposed drone delivery program.

X

Google X was once the home of all of Google’s “moonshot” ideas and wild side projects. I suppose now it can be best thought of as an incubator.

Y

YouTube has always run within Google as its own business. Now perhaps it will have the opportunity to actually stand on its own.

Z

Zagat was a travel guide company Google acquired for $125 million in 2011.