32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 57 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 57)
முத்தமோ முத்தம்- சர்வதேச முத்த  தின ஸ்பெஷல்! Exclusive

முத்தமோ முத்தம்- சர்வதேச முத்த தின ஸ்பெஷல்!

முத்தம் என்பது வெறும் பாசத்தின் வெளிப்பாடு  மட்டுமல்ல; அது ஆரோக்கியம், உணர்ச்சி மற்றும் மனித உறவுகளின் ஆழமான தொடர்புகளை பிரதிபலிக்கும் ஒரு சக்திவாய்ந்த செயல். காமம் சார்ந்த ஒன்றாக மட்டுமே பலரால் கருதப்படும் முத்தம், உண்மையில் பல ஆரோக்கிய நன்மைகளையும், உளவியல் ரீதியான பிணைப்புகளையும் உள்ளடக்கியது. இந்த சிறப்புமிக்கச் செயலைக் கொண்டாடும் விதமாக,இன்றைய பிஸியான வாழ்கை முறையில், அன்புக்குரியவர்களுக்கு முத்தமிட பலர் மறந்துவருவதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ஆம் தேதி சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது. […]

July 6, 2025 admin
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பிறந்த நாள் ஸ்பெஷல்! Exclusive

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பிறந்த நாள் ஸ்பெஷல்!

இன்று ஜூலை 5 – தமிழ் எழுத்துலகில் ‘எழுத்துச் சித்தர்’ எனப் போற்றப்படும் பாலகுமாரன் பிறந்த நாள். காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, இன்றும் பலரின் வாசிப்புப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஒரு மகத்தான ஆளுமையைப் பற்றிப் பேச, இதைவிடச் சிறந்த நாள் வேறில்லை. ‘சித்தர்’ என்ற வார்த்தையின் பொருளைப் பற்றிக் கேள்விகள் எழலாம். ஆனால், பாலகுமாரனின் எழுத்து, அந்த வார்த்தைக்குப் புதிய பரிணாமம் அளித்து, 90களின் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும்புயலை உருவாக்கியது என்பது […]

July 5, 2025 admin
குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு உருவான தினமின்று! Exclusive

குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு உருவான தினமின்று!

ஜூலை 5, 1996 அன்று, உலகின் முதலாவது குளோனிங் செய்யப்பட்ட பாலூட்டியான “டோலி” என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்த நாள். இது அறிவியல் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்.இதன் மூலம், உடலின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட செல்லிலிருந்தும் அந்த உயிரியை முழுவதுமாக குளோனிங் முறையினால் உருவாக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது. டோலி ஆடு பற்றிய விரிவான தகவல்கள்: குளோனிங் முறை: டோலி, “சோமாடிக் செல் நியூக்ளியர் டிரான்ஸ்ஃபர் (Somatic Cell Nuclear Transfer – SCNT)” […]

July 5, 2025 admin
பிபிசி தனது முதல் தினசரி தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பிய நாள்! Exclusive

பிபிசி தனது முதல் தினசரி தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பிய நாள்!

இன்று ஜூலை 5, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். சரியாக 70 ஆண்டுகளுக்கு முன், 1954 ஜூலை 5 அன்று, பிபிசி தனது முதல் தினசரி தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியை ஒளிபரப்பி, ஊடக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. இந்த 20 நிமிட செய்தி தொகுப்பு, ரிச்சர்ட் பேக்கர் என்பவரால் தொகுத்து வழங்கப்பட்டது. அவர் இதை “செய்திகளின் விளக்கமான சுருக்கம்… உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடந்த நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் சமீபத்திய திரைப்படக் காட்சிகளுடன்” என […]

July 5, 2025 admin
பிகினி: ஒரு துணி துண்டின் புரட்சி நிகழ்ந்த நாள்! Exclusive

பிகினி: ஒரு துணி துண்டின் புரட்சி நிகழ்ந்த நாள்!

இதே ஜூலை 5, 1946 – அன்று பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒரு நீச்சலுடை அறிமுக நிகழ்ச்சி, உலகப் ஃபேஷன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிரெஞ்சு பொறியாளர் லூயி ரியர்ட் (Louis Réard) வடிவமைத்த பிகினி (Bikini), அன்றைய தினம்தான் முதன்முதலில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் சில துண்டுகளால் ஆன இந்த ஆடை, உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் பண்டைய காலங்களில் குளியலும், நீச்சலும் நிர்வாணமாகவே செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், […]

July 5, 2025 admin
பலாப்பழ தினமின்று Exclusive

பலாப்பழ தினமின்று

முக்கனிகளில் ஒன்று பாலாப்பழம் . கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாமாக்கும். பலாப்பழத்தை யாரும் வேண்டாம் என்று கூற மாட்டார்கள்.இதன் வாசம் கடந்துபோகும் போதே அதனை சாப்பிடத் தூண்டும். பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ,பி,சி வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. பலாப்பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உரக்கச் சொல்லிம் நோக்கில் இன்று ஜூலை 4 […]

July 4, 2025 admin
எவரெஸ்ட் சிகரத்தின் பின்னணியில் உள்ள கதையும்/பின்னணியும்! Exclusive

எவரெஸ்ட் சிகரத்தின் பின்னணியில் உள்ள கதையும்/பின்னணியும்!

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், எவரெஸ்ட் என்பது ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதையும், இந்தியாவின் நிலப்பரப்பைத் துல்லியமாக அளவிடுவதற்காக முதன்முதலாக நடைபெற்ற நில அளவைப் பணியைத் தலைமை ஏற்று நடத்தியவர் இவர் என்பதையும் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று (ஜூலை 4) ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பிறந்தநாள் என்பதால், அவரைப் பற்றியும் எவரெஸ்ட் சிகரத்தின் பெயர்க்காரணம் குறித்தும் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது. […]

July 4, 2025 admin
இலக்கிய உலகில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையான  ‘அதிசய உலகத்தில் ஆலிஸ்’ உருவான நாள்! Exclusive

இலக்கிய உலகில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையான ‘அதிசய உலகத்தில் ஆலிஸ்’ உருவான நாள்!

ஜூலை 4 ஆம் தேதி என்பது பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அவற்றில், உலக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக, 1862 ஆம் ஆண்டு இந்த நாள் அமைந்தது. அன்றுதான், புகழ்பெற்ற ‘அதிசய உலகத்தில் ஆலிஸ்’ (Alice’s Adventures in Wonderland) என்ற தலைசிறந்த சிறுவர் புதினத்தின் விதை ஊன்றப்பட்டது. ஒரு படகுப் பயணத்தில் பிறந்த ஒரு மகத்தான கதை 1862 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி அன்று, கணிதவியலாளரும் எழுத்தாளருமான […]

July 4, 2025 admin
சுவாமி விவேகானந்தர்: இளைஞர்களின் எழுச்சி நாயகன் நினைவு நாள்! Exclusive

சுவாமி விவேகானந்தர்: இளைஞர்களின் எழுச்சி நாயகன் நினைவு நாள்!

அஞ்ஞானம் என்னும் இருளில் இந்த உலகம் இருந்த காலத்திலேயே மிகப் பெரிய ஆன்மிக ரிஷிகள் பலர் தோன்றி, மனிதனின் ஆத்மாவை ஆராய்ந்து, மனிதனின் ஸ்வரூபம் என்ன என்று தெளிந்து, அதையே வேதங்களாக வடித்துத் தந்தது, காலம் காலமாக வந்த ரிஷி பரம்பரையினர் அந்த ஆன்மிக வெளிச்சத்தால், அஞ்ஞான இருளைப் போக்கியிருக்கின்றனர். வேத காலத்திலிருந்து விஞ்ஞான காலம் வரை தொடர்கிறது. அந்த பரம்பரையில் வந்தவரவர்.. இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய, காலத்தால் அழியாத சில பொன்மொழிகளை நமக்கு அளித்தவர் யார் […]

July 4, 2025 admin
“ஓக்’ பறவை” இனத்தின் கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று! மறக்க முடியுமா

“ஓக்’ பறவை” இனத்தின் கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று!

அட்லாண்டிக் பெருங்கடலில் வாழ்ந்த, பறக்க முடியாத ஒரு பறவையான “கிரேட் ஓக்” (Great Auk – Pinguinus impennis) பறவையைப் பற்றியது. இந்தப் பறவையின் கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாள், ஜூலை 3, 1844 ஆகும். அல்கா இம்பென்னிஸ் , பிங்குயினஸ் இம்பென்னிஸ் என்ற ழைக்கப்படும் அறிய வகை அழிந்த பறவையினமே “பெரிய ஓக்’ . பறக்க முடியாத இவை, மற்ற ஓக் பறவைகளை விட பெரிதாகும். கனடா மற்றும் அதன் அருகிலுள்ள தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, […]

July 3, 2025 admin
உடனடி செய்திகள்