32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 59 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 59)
உலகின் முதல் அவசர தொலைபேசி எண்: 999 லண்டனில் அறிமுகமான நாள்! Exclusive

உலகின் முதல் அவசர தொலைபேசி எண்: 999 லண்டனில் அறிமுகமான நாள்!

இன்று ஜூன் 30 ஆம் தேதி, 1937 ஆம் ஆண்டு, லண்டனில் உலகின் முதல் அவசர தொலைபேசி எண்ணான 999 அறிமுகப்படுத்தப்பட்டது. இது அவசர சேவைகளை உடனடியாக அணுகுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று பல நாடுகளில் அவசர உதவிக்கு ஒற்றை எண்ணைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு முன்னோடியாக அமைந்தது. 999 அறிமுகத்தின் பின்னணி: ஒரு சோக நிகழ்வு இந்த அவசர எண் அறிமுகப்படுத்தப்படுவதற்குப் பின்னால் ஒரு சோகமான நிகழ்வு உள்ளது. 1935 ஆம் ஆண்டு நவம்பர் […]

June 30, 2025 admin
லீ டி பாரெஸ்ட்: மின்னணுவியலின் முன்னோடி நினைவு நாள்! Exclusive

லீ டி பாரெஸ்ட்: மின்னணுவியலின் முன்னோடி நினைவு நாள்!

இன்று ஜூன் 30 ஆம் தேதி, 1961 ஆம் ஆண்டு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், மின்னணுவியலின் முன்னோடியுமான லீ டி பாரெஸ்ட் (Lee de Forest) மறைந்த தினம். 20 ஆம் நூற்றாண்டின் மின்னணு புரட்சிக்கு அடித்தளமிட்ட ஒரு முக்கிய ஆளுமை இவர். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி: லீ டி பாரெஸ்ட், அக்டோபர் 25, 1873 அன்று அயோவாவின் கவுன்சில் பிளஃப்ஸில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மதகுரு ஆவார். தனது குழந்தைப் பருவத்திலேயே இயற்பியல் மற்றும் […]

June 30, 2025 admin
சர்வதேச சமூக ஊடக தினம்! Exclusive

சர்வதேச சமூக ஊடக தினம்!

சமூக ஊடகங்கள் என்பவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற தளங்கள் நம்மை உலகின் மற்ற பகுதிகளுடன் இணைக்கின்றன, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகின்றன, மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவை நேர்மறையானவை மட்டுமே என்று சொல்லிவிட முடிவதில்லை. எனவே அவற்றைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது முக்கியம். சமூக ஊடகங்களை நேர்மறையான வழியில் பயன்படுத்தி, அவற்றின் தீமைகளைத் […]

June 30, 2025 admin
சர்வதேச சிறுகோள் தினம்! Exclusive

சர்வதேச சிறுகோள் தினம்!

உலகம் எப்படி அழியும் என்று ஆய்வாளர்கள் யோசிக்கும் போது asteroids எனப்படும் சிறுகோள் தாக்குதல் தான் பிரதானமாக இருக்கிறது. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் பூமியில் மோதியதால் தான் டைனோசர்கள் அழிந்தன என்று நம்பப்படுகிறது. அதேபோன்ற ஒரு நிகழ்வு இன்று நடந்தால், அது பேரழிவை ஏற்படுத்தும். சிறுகோள் மோதும்போது பெரிய அளவில் ஆற்றல் வெளியேறி அது பேரழிவை ஏற்படுத்தும்.. தீ மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்படும். இந்த மோதலால் […]

June 30, 2025 admin
பிரபல நாளிதழான தி டெய்லி டெலிகிராஃப் (The Daily Telegraph) முதன்முதலில் வெளியான தினம்! Exclusive

பிரபல நாளிதழான தி டெய்லி டெலிகிராஃப் (The Daily Telegraph) முதன்முதலில் வெளியான தினம்!

ஒரு காலகட்டம் பத்திரிகைகள், இதழ்கள் நடத்தி அறியாமை எனும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி சுதந்திரம் என்னும் இனியமூச்சினை சுவாசிக்க செய்தவர்கள் பலரும் உள்ளனர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு ஆயிரம் உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எண்ணிலடங்கா பெருந்தலைவர்கள் உருவாகி நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகித்ததில் பத்திரிகைகள் பெரும்பங்கு வகித்தன என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஒரு சில தலைவர்கள் பள்ளிக்கூடம் செல்வது கூட இல்லாமல் தினமும்வெளிவரும் நாளிதழ்கள் படித்து […]

June 29, 2025 admin
தேசிய கேமரா தினம்: புகைப்படக் கலைஞர்களின் கொண்டாட்டம்! Exclusive

தேசிய கேமரா தினம்: புகைப்படக் கலைஞர்களின் கொண்டாட்டம்!

ஆண்டுதோறும் ஜூன் 29 ஆம் தேதி, அமெரிக்காவில் தேசிய கேமரா தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கருவியின் கண்டுபிடிப்பையும், உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களின் கலை மற்றும் பங்களிப்புகளையும் அங்கீகரித்து கௌரவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கேமராவின் பரிணாம வளர்ச்சி கேமரா என்பது வெறுமனே ஒரு கருவி மட்டுமல்ல; அது மனித வரலாற்றின் முக்கிய தருணங்களைப் பதிவு செய்யவும், கலை வடிவங்களை உருவாக்கவும், உலகைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கவும் உதவிய ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு. பண்டைய காலங்கள்: […]

June 29, 2025 admin
ஒரு சகாப்தத்தின் அடையாளமான எலான் மஸ்க் பர்த் டே டு டே! Exclusive

ஒரு சகாப்தத்தின் அடையாளமான எலான் மஸ்க் பர்த் டே டு டே!

எலான் மஸ்க் – உலகின் நம்பர் 1 பணக்காரர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் சிஇஓ, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களைப் பதிவிடும் நபர். இவ்வளவுதானா? இல்லை! எலான் மஸ்க் இதை எல்லாம் தாண்டிய ஒரு அதிபுத்திசாலி, தேர்ந்த வணிகர், ஒரு எக்ஸ்பெர்ட் மாஸ் சைக்காலஜிஸ்ட் அல்லது ஒரு அறிவியல் அறிஞர் என எந்த ஒரு குறிப்பிட்ட மனித வகைப்படுத்தலுக்குள் அடங்காத, பன்முகத்தன்மை கொண்ட ஒரு மனிதர். “நடைமுறைக்குச் சாத்தியமா அல்லது தேவையா” என […]

June 28, 2025 admin
அடோல்ப் சாக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமையைப் பெற்ற நாளின்று! Exclusive

அடோல்ப் சாக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமையைப் பெற்ற நாளின்று!

அடோல்ப் சாக்ஸ் (Antoine-Joseph Sax) ஒரு பெல்ஜிய கண்டுபிடிப்பாளர் மற்றும் இசைக்கருவி தயாரிப்பாளர் ஆவார். இவர் நவம்பர் 6, 1814 அன்று தினன்ட், பெல்ஜியத்தில் பிறந்தார். சாக்சபோன் கண்டுபிடிப்பாளராகவே இவர் பெரிதும் அறியப்படுகிறார். சாக்சபோனின் பிறப்பு அடோல்ப் சாக்ஸின் பெற்றோர் சார்லஸ்-ஜோசப் சாக்ஸ் மற்றும் அவரது மனைவி. அவரது தந்தையும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் என்பதால், அடோல்ப் சிறு வயதிலிருந்தே இசைக்கருவிகள் உருவாக்கும் கலையில் ஈடுபட்டார். மரத்தாலான காற்று வாத்தியங்களின் (woodwind instruments) ஒலியை மேம்படுத்தவும், பித்தளை […]

June 28, 2025 admin
உலக பைனாப்பிள் தினமின்று! Exclusive

உலக பைனாப்பிள் தினமின்று!

இன்று உலக பைனாப்பிள் தினம் (International Pineapple Day)! இந்த வண்ணமயமான, இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடைய வெப்பமண்டலப் பழத்தைக் கொண்டாடவும், அதன் பல்வேறு சிறப்பு அம்சங்களைப் போற்றவும் உலகெங்கிலும் ஜூன் 27 ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பைனாப்பிள்: ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) அதன் தனித்துவமான சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் உலக அளவில் பிரபலமானது. இதில் வைட்டமின் சி, மாங்கனீசு, நார்ச்சத்து, வைட்டமின் பி6, தாமிரம், […]

June 27, 2025 admin
தன்னம்பிக்கையின் மறுபெயரான ஹெலன் கெல்லர் பிறந்த நாளின்று Exclusive

தன்னம்பிக்கையின் மறுபெயரான ஹெலன் கெல்லர் பிறந்த நாளின்று

ஹெலன் கெல்லர் (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அமெரிக்கப் பெண்மணி. இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். ஆனாலும் பின்னாளி ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு தீவிரமான சமூக செயற்பாட்டாளராகவும் இருந்தார். பார்வைக் குறைபாடுள்ளவர்கள் மற்றும் காது கேளாதவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கான மேம்பாட்டிற்காகவும் அவர் அயராது உழைத்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, ஊனமுற்றோர் […]

June 27, 2025 admin
உடனடி செய்திகள்