32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 145 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 145)
உலக எழுத்தறிவு தினம்! – செப்டம்பர் -8 Running News

உலக எழுத்தறிவு தினம்! – செப்டம்பர் -8

ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. கல்விக்கு எழுத்தறிவு அடிப்படையாக இருக்கிறது. இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான் ஜனநாயகத்தில் உரிமைகளை நிலைநாட்ட முடியும். சமூக, பொருளாதார மற்றும் மனித முன்னேற்றத்திற்கும் இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை, கட்டாயம். உலகில் இனம், மொழி, வயது, சமூக […]

September 8, 2014 admin
நான் அறிந்த அட்டன்பரோ! By அனில்தார்க்கர் + தமிழில் கதிர் Running News

நான் அறிந்த அட்டன்பரோ! By அனில்தார்க்கர் + தமிழில் கதிர்

அநேக ஊடகர்கள் ஞாயிறு பேப்பர் வாசிப்பதில்லை. மவுன விரதம் போல ஒரு கட்டாய விடுப்பு. நானும் அந்த அணி. ஆனால் பார்ப்பதுண்டு. நேற்று புரட்டியபோது அனில் தார்க்கர் எழுதிய கட்டுரை பட்டது. அவர் வலிமையான எழுத்தாளர். பன்முக படைப்பாளி ரகம். ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். Info packed piece. காலை சிற்றுண்டிக்கு சுவை சேர்த்த கட்டுரை. தமிழை மட்டும் நேசிக்கும் தோழர்களுக்காக இங்கே. என் எஃப் டி சி தெரியும்தானே. தேசிய […]

September 1, 2014 admin
’ஜெமினி’ ஸ்டூடியோ வாசன்- கொஞ்சூண்டு பிளாஷ்பேக்! By சிவகுமார் Running News

’ஜெமினி’ ஸ்டூடியோ வாசன்- கொஞ்சூண்டு பிளாஷ்பேக்! By சிவகுமார்

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து விதவைத் தாயால் வளர்க்கப் பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையை படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை..கூடையில் விற்க வைத்திருந்த இட்லி யிலிந்து ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு வளர்ந்தது. வாலிப வயதில் திருச்சியிலிருந்து 200 மைல் சைக்கிள் சவாரி செய்து சென்னை வந்தார். தானே சிறுகதை எழுதி துண்டு பிரசுரமாக அச்சிட்டு ஓடும் ரயிலில் அவரே விநியோகம் செய்தார்.தமிழ் சினிமாவின் […]

August 31, 2014 admin
மெட்ராஸ் டூ சென்னை! – ஒரிஜினல் பிளாஷ் பேக் ரிப்போர்ட் Running News

மெட்ராஸ் டூ சென்னை! – ஒரிஜினல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்

நீங்கள் மெட்ராஸ்காரரா, சென்னைக்காரரா என யாராவது கேட்டால் அவர்களை ஏற இறங்கத்தான் பார்க்கத் தோன்றும். ஆனால் மெட்ராஸ், சென்னை ஆகியவை இரண்டு தனித்தனிப் பகுதிகள் என்பதுதான் உண்மை.இந்த இரண்டின் பெயருக்குப் பின்னாலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.இதே மெட்ராசை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள். 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற […]

August 22, 2014 admin
உரிமைப் போராளி சி.பி. முத்தம்மா! Running News

உரிமைப் போராளி சி.பி. முத்தம்மா!

சிவில் சர்வீஸ் என்று அழைக்கப்படும் இந்தியக் குடியுரிமைப் பணிகளில் இன்று ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பொறுப்புகளையும் உரிமைகளையும் சமமாகப் பெற முடிகிறது என்றால், அதற்குக் காரணம் சி.பி.முத்தம்மாதான்! 1924 இதே ஜனவரி 24… கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் பிறந்தார் கொனேரி பெல்லியப்பா முத்தம்மா. படிப்பிலும் கெட்டிக்காரர். உயர்கல்விக்காக சென்னை வந்தவர், கிறிஸ்தவக் கல்லூரியிலும் பிரெசிடென்சி கல்லூரியிலும் படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அபாரமாகத் தேர்ச்சியடைந்தார். ‘இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் […]

August 16, 2014 admin
சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று Running News

சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.ithan muulam தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேஷமாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக இத்தினத்தில் […]

August 13, 2014 admin
”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்! Running News

”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்!

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய […]

August 10, 2014 admin
உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15 Running News

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15

ஹெல்பேஜ் இந்தியா அமைப்பினர் கடந்தாண்டு எடுத்த முதியோர் வன்கொடுமை குறித்த ஆய்வில் மத்திய பிரதேசத்தில் அதிகமான அத்துமீறல்களும் ராஜஸ்தானில் குறைவான அத்துமீறல்களும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் 31 சதவீதம் முதியோர் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் 27.56 சதவீதத்தினர் கொடுமைக்கு ஆளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குடும்ப மானம் கருதி பல முதியவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியே சொல்வது இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்று முதியவர்களை மதித்தல் என்பது மிகவும் குறைந்துள்ளது […]

June 15, 2014 admin
சர்வதேச ரத்த தான தினம்! Running News

சர்வதேச ரத்த தான தினம்!

இரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது. இருந்தாலும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 ஆம் தேதி சர்வதேச குறுதி கொடையாளர் தினம் (World Blood […]

June 14, 2014 admin
உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31 Running News

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம்.புகையிலை நிறுவனங்களின் நூதன வர்த்தக தந்திரங்களும், புகையிலையின் ஆபத்தைக் குறித்த அலட்சிய போக்கும் புகையிலை பொருட்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு காரணமாகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் இந்தியா உள்பட 170 உறுப்பு நாடுகள் புகையிலையை முழுமையாக கட்டுப்படுத்துவதை லட்சியமாக வைத்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.இந்த உடன்படிக்கை மிகப்பெரிய கனவை நோக்கிய தீரமான […]

May 31, 2014 admin
உடனடி செய்திகள்