32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 143 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 143)
நிஜக் கவியரசு கண்ணதாசன் பிறந்த தினமின்று! மறக்க முடியுமா

நிஜக் கவியரசு கண்ணதாசன் பிறந்த தினமின்று!

புதுக்கோட்டையிலிருந்து ‘திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி […]

June 24, 2016 admin
கக்கன்‬ பிறந்த நாள் – இன்று! மறக்க முடியுமா

கக்கன்‬ பிறந்த நாள் – இன்று!

பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் […]

June 18, 2016 admin
Google டூடுளில் தோன்றும் Dr.கார்ல் லேண்ட் ஸ்டினர்! மறக்க முடியுமா

Google டூடுளில் தோன்றும் Dr.கார்ல் லேண்ட் ஸ்டினர்!

இவர்தான் ரத்த பிரிவுகளைக் கண்டறிந்தவர் கூடவே போலியோ வைரஸை கண்டறிந்தவரும் இவரே, இவரை மேலும் கொஞ்சம் அறிவோமா? ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ரத்தத்தை யாரோ ஒரு மனிதனிடமிருந்து எடுத்து இன்னொரு மனிதனின் உடலுக்குள் செலுத்தி விட முடியாது என்ற உண்மையை முதல் வெற்றிகரமான ரத்த ஏற்றத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்துத்தான் கண்டறிய முடிந்தது, அதாவது ரத்தத்தில் குழுக்கள் அல்லது வகைகள் (Blood Group) உண்டு என்ற உண்மை 1875-ஆம் அண்டு கார்ல் லேண்ட் […]

June 14, 2016 admin
ஜூன் 5 : உலகச் சுற்றுச்சூழல் தினம்! மறக்க முடியுமா

ஜூன் 5 : உலகச் சுற்றுச்சூழல் தினம்!

உலகம் முழுக்க ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி ‘உலகச் சுற்றுச்சூழல் தினம்’ அனுசரிக்கப்படு கிறது. சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்து, சுற்றுச்சூழல்பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் நோக்கம்.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் (United Nations Environment Programme)160; கீழ் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முதன்முதலாக 1973-ல் உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்து வலியுறுத்தப்படும். ஒரு நாடு முன்னிலை வகிக்கும். 2011-ல் இந்தியா முன்னிலை […]

June 5, 2016 admin
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!. மறக்க முடியுமா

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், […]

May 25, 2016 admin
இன்று உலக உயர் இரத்த அழுத்த (ஹைபர் டென்சன்) தினம். மறக்க முடியுமா

இன்று உலக உயர் இரத்த அழுத்த (ஹைபர் டென்சன்) தினம்.

உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதத்திற்கான முன்னணி காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்கள் மற்றும் குழுக்களின் அம்ப்ரல்லா அமைப்பான தி வேர்ல்ட் ஹைபர்டென்ஷன் லீக் (டபிள்யூஹெச்எல்), உலகம் முழுவதிலுமுள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களின் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.இந்தப் பிரச்சினையைத் தெரிவிப்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005 ஆம் […]

May 17, 2016 admin
சர்வதேச குடும்ப தினம்- இன்று! மறக்க முடியுமா

சர்வதேச குடும்ப தினம்- இன்று!

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை […]

May 15, 2016 admin
உலக செஞ்சிலுவை தினமின்று! மறக்க முடியுமா

உலக செஞ்சிலுவை தினமின்று!

‘ ரெட் கிராஸ் சொசைட்டி’ எனப்படும் செஞ்சிலுவைச் சங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச மனிதநேய அமைப்பு. அதை கவுரவிக்கும் விதமாகவும், அதன் தன்னலமற்ற சேவை பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தி, அதன் மகத்தான சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் மே 8-ம் தேதியை ‘சர்வதேச செஞ்சிலுவை தினம்’ ஆக இவ்வுலகம் நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்கிறது.உலக மக்களிடையே மருத்துவம், துயர் துடைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னலமற்ற இந்த செஞ்சிலுவை […]

May 8, 2016 admin
இரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோமா? மறக்க முடியுமா

இரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோமா?

இந்திய இலக்கியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி நோபல் பரிசை வென்றவரும், உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் (இந்தியா, வங்காளதேசம்) தேசிய கீதத்தை இயற்றிய பெருமை மிக்க உன்னத கவிஞர், சிந்தனையாளருமான இரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோமா? 1861-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார் தாகூர். குடும்பத்தில் பதினான்காவது பிள்ளை அவர். பெற்றோர் வசதி மிக்கவர் என்பதால் அனைவரும் […]

May 7, 2016 admin
கூகுள் டூடுள் நினைவூட்டும் பிராய்ட் பர்த் டே டு டே! மறக்க முடியுமா

கூகுள் டூடுள் நினைவூட்டும் பிராய்ட் பர்த் டே டு டே!

சிக்மண்ட் பிராய்ட்(1856-1939) – உளவியலின் மேதையான (உளவியலின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர்) இவரின் கருத்துகள் மனித இனத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தையே உருவாக்கின. தொடக்கத்தில் நரம்பியல் தொடர்பான விசயங்களில் ஆர்வம் காட்டிய இந்த மருத்துவர், உடல் பாதிப்பு எதுவும் இல்லாத நேரத்திலும் மனத்தால் மட்டுமே பாதிக்கப்படும் நோயாளிகளைப் பற்றி தனது கவனத்தைத் திருப்பினார். மனநோய், மனித உளவியல், கனவுகளின் உட்பொருள், மனச்சிக்கல், மனச்சிதைவு, மனித மனத்தின் பரிணாம், அன்றாட வாழ்க்கையில் உளவியல் தாக்கம், மனித இனத்தின் […]

May 6, 2016 admin
உடனடி செய்திகள்