32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 135 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 135)
இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் ;  கவுகாத்தியில் திறக்கப்பட்டது! மறக்க முடியுமா

இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் ; கவுகாத்தியில் திறக்கப்பட்டது!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி ப்ரெய்லி முறை நூல்களைக் கண்டுபிடித்த லூயிஸ் ப்ரெய்லியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை, காம்ரூப் மாவட்ட காவல்துறை ஆணையாளர் அங்கமுத்து திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் பாடத்திட்ட நூல்கள், இதழ்கள், பொது அறிவு நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 6000 ப்ரெய்லி நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலகத்தை ஆம்வே வாய்ப்புருவாக்க அறக்கட்டளை (AOF) மூலம் […]

January 5, 2017 admin
படிக்காத மேதை, அதிசய அறிவியல் ஆர்வலர்  ஜி.டி.நாயுடு! மறக்க முடியுமா

படிக்காத மேதை, அதிசய அறிவியல் ஆர்வலர் ஜி.டி.நாயுடு!

ஜி.டி. நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். வாழ்க்கை இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை […]

January 4, 2017 admin
கூகுள் டூடுள் இன்று சிறப்பித்துள்ள சாவித்ரிபாய் புலே! மறக்க முடியுமா

கூகுள் டூடுள் இன்று சிறப்பித்துள்ள சாவித்ரிபாய் புலே!

கூகுள் டூடுள் இன்று சிறப்பித்துள்ள சாவித்ரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) பர்த் டே டு டே இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவினர்.ஆசிரியப் பணி: ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்த சாவித்ரிபாய், புனேயில் முதல் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி, அதன் தலைமை ஆசிரியையாகப் […]

January 3, 2017 admin
நடிகையர் திலகம் சாவித்திரி மறக்க முடியுமா

நடிகையர் திலகம் சாவித்திரி

கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்! அவர் காலமான நாளின்று அவரின் கடைசி காலம் குறித்து பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதியுள்ளது…….. அன்று… அப்போது எனக்கு என்ன வயசிருக்கும்? பத்து..? பதினொன்று..? என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று! எங்கு பார்ப்பது? எப்படிப் […]

December 26, 2016 admin
கீழ்வெண்மணிப் படுகொலைகள் நிகழ்ந்த நாளின்று மறக்க முடியுமா

கீழ்வெண்மணிப் படுகொலைகள் நிகழ்ந்த நாளின்று

தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து. விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலை தருபவை ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக எண்ணி நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் […]

December 25, 2016 admin
வாஸ்கோட காமா – கடல் வாணிகம் செய்து வரலாற்றில் இடம் பிடித்தவன் மறக்க முடியுமா

வாஸ்கோட காமா – கடல் வாணிகம் செய்து வரலாற்றில் இடம் பிடித்தவன்

புதிய தேசங்களை கண்டுபிடிப்பதிலும், உலகின் ஆழ அகலங்களை அலசுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பல நாடுகாணும் ஆர்வலர்களின் கவனம் இந்தியா பக்கமே இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை இந்தியாவில் மட்டுமே கிடைத்த பல பொருட்களை ஐரோப்பியர்கள் அதிகமாக விரும்பினர். உதாரணத்திற்கு நவரத்தினகற்கள், மயிலிறகு, மிளகு, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்கள். முன்பெல்லாம் அந்தப்பொருட்கள் தரைமார்க்கமாகத்தான் ஐரோப்பாவுக்கு சென்று சேர முடிந்தது. வழியில் பல இடைத்தரகர்கள் இருந்ததாலும், தரைப்பயணம் நீண்டநெடியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததாலும் […]

December 24, 2016 admin
சர் ஹம்பிரி டேவி பர்த் டே டு டே! மறக்க முடியுமா

சர் ஹம்பிரி டேவி பர்த் டே டு டே!

இங்கிலாந்தில் இயற்கை எழில் கொஞ்சும் பென்சான்ஸ் நகரில் 1778ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டேவி. தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் தந்தையை இழந்த டேவி, பசியினாலும் வறுமையினாலும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேடினார். ஒரு மருத்துவரின் உதவியாளரானார். மருத்துவரிடம் தனக்கென்று தனி அறை ஒன்றினைக் கொடுக்கச் சொல்லி ரசாயன சோதனைகளைச் செய்து பார்த்தார். புகழ்பெற்ற ராயல் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் கழகப் பணி கேட்டு, தமது 22ஆம் வயதில் கடிதம் […]

December 17, 2016 admin
ஆந்திர மாநிலத்தின் பிதா ‘பொட்டி ஸ்ரீராமுலு’ மறக்க முடியுமா

ஆந்திர மாநிலத்தின் பிதா ‘பொட்டி ஸ்ரீராமுலு’

காந்தியத்தில் நம்பிக்கையுடைய தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு. சத்தியம், அகிம்சை, தேசபக்தி இவற்றில் ஈடுபாடும் ஹரிஜன் முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர். இவர் சென்னையில் அண்ணாபிள்ளை தெருவில் வசித்து வந்த குருவய்யா மகாலக்ஷ்மம்மா தம்பதியரின் மகனாக 16-3-1901இல் பிறந்தார். தெலுங்கு ஆரிய வைசிய குலத்தைச் சேர்ந்தவர் இவர். இவர்கள் பொதுவாக சைவ உணவை உட்கொள்பவர்காளக இருப்பார்கள். இளம் வயதில் காந்திஜியின் தாக்கம் இவருக்கு இருந்ததால் அவருடைய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது இருபதாம் வயது வரை சென்னையில் படித்தார், பின்னர் […]

December 16, 2016 admin
பன்னாட்டுத் தேயிலை நாள் @ வேர்ல்ட் டீ டே! மறக்க முடியுமா

பன்னாட்டுத் தேயிலை நாள் @ வேர்ல்ட் டீ டே!

டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா, காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, லெமன் டீயா வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது. தற்போது உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் என்ப்படும் டீ உள்ளது. […]

December 15, 2016 admin
இன்றைய கூகுள் டூடுல் -ல் இடம்பெற்ற தென் துருவத்தைத் தொட்ட  அமுன்ட்சென்! மறக்க முடியுமா

இன்றைய கூகுள் டூடுல் -ல் இடம்பெற்ற தென் துருவத்தைத் தொட்ட அமுன்ட்சென்!

நம்ம பூமி பந்தின் எல்லையான தென் துருவத்தில் மனிதன் முதன் முதலில் கால் வைச்ச வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினைத்தான் கூகுள் நிறுவனம் டூடுள் இன்னிக்கு நினைவுப்படுத்தி சிறப்பிச்சிருக்குது. அதாவது மனிதர்கள் வாழமுடியாத அளவு உறைபனிசூழ் கண்டமான அண்டார்டிகாவில்தான் பூமியின் தென்துருவம் அமைந்துள்ளது. அண்டார்டிகா யாருக்கும் சொந்தமானது அல்ல. இங்கே எந்த அரசாங்கமும் கிடையாது என்பதால் இதனை நோ மேன்ஸ் லாண்ட் (No Man’s Land) என்று அழைக்கின்றனர். இங்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. […]

December 14, 2016 admin
உடனடி செய்திகள்