32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 137 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 137)
நம் நாட்டின் முதல் சத்தியாக்கிரகி வினோபா பாவே! மறக்க முடியுமா

நம் நாட்டின் முதல் சத்தியாக்கிரகி வினோபா பாவே!

வினோபா பாவே, மகாராஷ்டிரத்தின் கொலாபா மாவட்டத்து ககோடா கிராமத்தில் 11.9.1895-ல் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விநாயக். இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்ட விநாயக்குக்குக் கணிதம் மிகவும் பிடிக்கும். ஆனால், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நாட்டின் நிலையை எண்ணி மன அமைதியை இழந்து, சாமியாராவதற்காக காசிக்குச் சென்றார். காசியிலேயே இருந்து சாமியாராவதா, கல்கத்தா சென்று புரட்சி வீரனாகிவிடுவதா என்று 20 வயது விநாயக்கின் மனதில் போராட்டம். ஒரு நாள், செய்தித்தாளை […]

November 15, 2016 admin
உலக நிமோனியா நாள், நவம்பர் 12 மறக்க முடியுமா

உலக நிமோனியா நாள், நவம்பர் 12

நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக்காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல், நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு. ஆயினும் நிமோனியா என்பதே பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்தக் கிருமிகள், நுண்ணுயிர்கள் அல்லது மிகச் சிறிய நுண்ணுயிர்கள் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம். காளான் வகையில் நியூமோசிஸ்ட்டிஸ் காரின்னி(Pneumocystis Carinii) ஆபத்தானது. உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை இது தாக்கவல்லது. நமது நுரையீரல்கள் வலதுபக்கத்தில் மூன்று […]

November 12, 2016 admin
முத்தமிழ்க் காவலர்  கி. ஆ.பெ. விசுவநாதம் மறக்க முடியுமா

முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம்

பூக்கின்ற மலரெல்லாம் மணப்பதில்லை; புகழுடம்பை அனைவருமே பெறுவதில்லை” என்று பாடினார் ஒரு தமிழ்க் கவிஞர் .அதன்படி தாம் பெற்ற தமிழுடம்பைப் புகழுடம்பாக்கி, தம் பெயரை நிலைநாட்டியவர் – முத்தமிழ்க் காவலர், தமிழ்ச் செம்மல், தமிழ் வித்தகர், சித்த மருத்துவ சிகாமணி, வள்ளுவவேள், செந்தமிழ்க் காவலர், இலக்கியச் செல்வர், தனி நாயகர், உலகத் தமிழர்ச் செம்மல், கலைமாமணி, தமிழ்மறைக் காவலர் என பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், தமிழிசை மீட்சிக்காகவும் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். 1893-ஆம் […]

November 11, 2016 admin
துப்பறியும் சங்கர்லால் பிதாமகர் ’கல்கண்டு” தமிழ்வாணன் மறக்க முடியுமா

துப்பறியும் சங்கர்லால் பிதாமகர் ’கல்கண்டு” தமிழ்வாணன்

நாற்பது, ஐம்பது ஏன் எழுபதுகளில்கூட பிள்ளைப் பிராயத்தினரை ஆவலுடன் படிக்கத் தூண்டிய பல்வேறு சிறுவர் இலக்கியம் படைத்தவர்களுள் தமிழ்வாணனை மறக்க முடியாது. நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டபோது ஆயிரம், பதினாயிரம் என்று பரபரப்புடன் படிக்கத் தூண்டியவர் தமிழ்வாணன். தேவகோட்டையும், காரைக்குடியும், செட்டிநாட்டுப் பல ஊர்களும் தமிழ்நாட்டுக்குத் தந்த பல செல்வங்களுள் படைப்பிலக்கியச் செல்வங்கள் மறக்க முடியாதவை. தேவகோட்டை தந்த எழுத்துச் செல்வங்களுள் மிக முக்கியமானவர் தமிழ்வாணன். 1926ஆம் ஆண்டு மே 22 ஆம் […]

November 10, 2016 admin
எக்ஸ் ரே-வை வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென்  கண்டு பிடித்த தினமின்று! மறக்க முடியுமா

எக்ஸ் ரே-வை வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென் கண்டு பிடித்த தினமின்று!

இப்போதெல்லாம் நமக்கு சளி, இருமல் வந்தாலே அல்லது கீழே வழுக்கி விழுந்து விட்டாலோ,விபத்தில் அடிபட்டு விட்டாலோ டாக்டரிடம் செல்வோம். அப்போ, நம் கண்ணை பிதுக்கி, ஸ்டெத்தாஸ்கோப்பை வச்சு தொட்டு பாத்துட்டு , எதுக்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்து வந்துடுங்க.. என்று சொல்வது வாடிக்கை. அந்த எக்ஸ் ரே -யை  கான்ரட் ராண்ட்ஜென் -க்கு இன்னிக்குத்தான் ( நவம்பர் 8)  கண்டுப்பிடிச்சார்.. இதே நாளை பன்னாட்டுக் கதிரியல் நாள்=னும் கொண்டாடறாங்க. இன்றைய மருத்துவ உலகில் நோயின் தன்மையை […]

November 8, 2016 admin
சர்.சி.வி.இராமன்! – நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் Exclusive

சர்.சி.வி.இராமன்! – நோபல் பரிசை வென்ற முதல் தமிழர்

நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் ‘சர்’ சி.வி. ராமன். 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு […]

November 7, 2016 admin
நவதானிய  அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா மறக்க முடியுமா

நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா

சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர், சமூக நீதிக்காக போராடுபவர், நூல் ஆசிரியர், விஞ்ஞானி என பல்வேறு துறைகளிலும் பெயர் எடுத்தவர் வந்தனா சிவா.நமது மூலிகைகள் காப்புரிமை பெறுவதற்கும், பறிபோன காப்புரி மையை மீட்பதற்கும் போராடி வருபவர். ரசாயன கலப்பில்லாமல் பயிர் வளர்ப்பு முறைக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். அரிய பயிர்களின் விதைகளை காப்பதற்காக, “நவதான்யா’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். பனி சிகரங்கள் உருகி கரைவது குறித்தும், சில தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து போவது குறித்தும் இவைகளை காப்பது […]

November 5, 2016 admin
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு’ உருவான நாள் – நவம்பர் 1 மறக்க முடியுமா

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு’ உருவான நாள் – நவம்பர் 1

இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு நாளின்று . ஆம்.. சுதந்திரம் வாங்கி எட்டாண்டுகள் வரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி’யாகத்தான் செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவ., முதல் தேதி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. தொடக்கத்தில் மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற […]

November 1, 2016 admin
இந்திய Ex. பிரதமர் இந்திரா மறைந்த நாளின்று: மறக்க முடியுமா

இந்திய Ex. பிரதமர் இந்திரா மறைந்த நாளின்று:

இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.  அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அப்போது அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. இவ்வளவிற்கும் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில்தான் அவர் பேசினார். ஆரம்பத்தில் இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் […]

October 31, 2016 admin
இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா-பிறந்த தினம் இன்று- மறக்க முடியுமா

இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா-பிறந்த தினம் இன்று-

1909 அக்டோபர் 30-இல் மும்பையில் வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பாபா, இளம் வயதிலேயே படிப்பிலும் அறிவியல் ஆராய்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். சிறு வயதிலேயே வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டார். Homi Jehangir Bhabha is mostly known as the chief architect of India’s nuclear programme. அதே சமயம் குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை […]

October 30, 2016 admin
உடனடி செய்திகள்