32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 136 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 136)
எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது!- -ஜெயலலிதா ஓப்பன் இன்டர்வியூ மறக்க முடியுமா

எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது!- -ஜெயலலிதா ஓப்பன் இன்டர்வியூ

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், தன் இளைமைக்கால crush பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது. இந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும், ஆங்கிலத்தில் […]

December 6, 2016 admin
உலகப் புகழ் கவிஞர், வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி  உமர்கய்யாம் மறக்க முடியுமா

உலகப் புகழ் கவிஞர், வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி உமர்கய்யாம்

உலகப் புகழ்பெற்ற கவிஞர். அதுமட்டுமல்ல… வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி என பல முகங்கள் கொண்டவர் உமர் கய்யாம். 1048ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பெர்ஷியாவின் குராசன் மாகாணத் தலைநகர் நிஷாப்பூரில் (இன்றைய ஈரான்) பிறந்தார். இவரது குடும்பம் கூடாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தது. உமர் கய்யாம் சில ஆண்டுகள் வடக்கு ஆப்கானிஸ்தானில், பால்க் நகரில் வசித்தார். சேக் முகமது மன்சூர் என்பவரிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிறகு குராசன் பகுதியில் […]

December 4, 2016 admin
நிஜ ஜட்ஜய்யா வி.ஆர். கிருஷ்ணய்யர் மறக்க முடியுமா

நிஜ ஜட்ஜய்யா வி.ஆர். கிருஷ்ணய்யர்

வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், ஐகோர்ட் ஜட்ஜ், சுப்ரீம் கோர்ட் நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல வடிவங்களைக் கடந்துவந்தவர். இந்தப் பயணம் நெடுகிலும் ஏழை மக்களுக்கான சமூக நீதி மீதான கரிசனத்தினை வெளிப்படுத்தினார். குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவர் பணிபுரிந்த குறுகிய காலமான 7 ஆண்டுகளில் அவர் வழங்கிய 745 தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தவை. வெறும் சட்டரீதியாக ஒரு வழக்கை அணுகுவதற்கு மாறாக அதன் பின்னணியில் உள்ள சமூக, அரசியல் பிரச்சினைகளை அவர் […]

December 4, 2016 admin
ஜே.ஆர்.டி டாடா❤ மறைந்த நாளின்று ; மறக்க முடியுமா

ஜே.ஆர்.டி டாடா❤ மறைந்த நாளின்று ;

டாடா என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்தியாவில் இல்லையென்றால் இந்தியத் தொழில்துறை பல ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் இருந்திருக்கும். அத்தகைய சக்தி வாய்ந்த நிறுவனத்தில் ஜே.ஆர்.டி.டாடா 53 வருடங்களாக தலைவராக நிறுவனத்தை நிர்வாகித்து வந்தார். அரை நூற்றாண்டு காலத்தில் பல தொழில்களை உருவாக்கி அரசங்கத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்பை உருவாக்கி தந்தவர். இந்தியர் அனைவரும் டாடா என்ற நிறுத்தின் பெயரை கூற வைத்தவர். தொழில் துறையில் ஜே.ஆர்.டி.டாடா என்ற பெயரை கூறினால் அனைவரும் எழுந்து நிற்பர் அத்தகைய […]

November 29, 2016 admin
மகாத்மா  ஜோதிராவ் புலே. மறக்க முடியுமா

மகாத்மா ஜோதிராவ் புலே.

மராட்டியத்தில்   பிறந்த மகாத்மா ஜோதிப கோவிந்தராவ் புலே (ஏப்ரல் 11, 1827), பாரதத்தின் சமூக சீர்திருத்த சிற்பிகளில் முதன்மையானவர்.  இவர் மிகச் சிறந்த அறிஞர்,  எழுத்தாளர்,  சமூக சீர்திருத்தப் போராளி,  கல்வியாளர்,  தத்துவவாதி என்று பல முகங்களை உடையவர். இவரும் இவரது மனைவிசாவித்திரி புலேவும் இணைந்து பாரதப் பெண்களின் கல்வி  உயர பாடுபட்டனர்.கல்வித்துறை மட்டுமல்லாது, விவசாயம்,  மகளிர் மேம்பாடு, வருணமுறைக்கு  எதிரான போராட்டம்,  விதவை யர் மறுமணம் ஆகிய துறைகளிலும்  அரிய முத்திரை பதித்தவர் ஜோதிராவ் புலே. மகாராஷ்ட்ராவில் உள்ள சதாராவில், ‘மாலி’ என்ற பிற்படுத்தப்பட்ட  ஜாதியில் பிறந்த புலே,  9 வயத்தில் தனது தந்தை  கோவிந்தராவை இழந்தார். […]

November 28, 2016 admin
இந்தியாவில் ‘அமுல்’ என்ற மந்திரச் சொல்லை  பரவலாக்கிய ‘பால்காரர்’ வர்கீஸ் குரியன் காட்டிய பாதை! மறக்க முடியுமா

இந்தியாவில் ‘அமுல்’ என்ற மந்திரச் சொல்லை பரவலாக்கிய ‘பால்காரர்’ வர்கீஸ் குரியன் காட்டிய பாதை!

இந்தியா விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி. விவசாயமே தொழில். அப்பகுதியில் “ஆனந்த்’ என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர். “பால்சன்’ என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் […]

November 26, 2016 admin
கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா காலமானார் மறக்க முடியுமா

கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா காலமானார்

மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா ஆந்திர மாநிலத்தில் பிறந்து. தமிழ்நாட்டில் வாழும் ஒரு கர்நாடக இசைக் கலைஞராவார். இவர் பாடகர் மட்டுமல்லாமல், சிறந்த பாடல் இயற்றுநர் மற்றும் மாபெரும் இசைக்கருவி வல்லுனரும் ஆவார். “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” மற்றும் “சங்கீத கலாநிதி” போன்ற இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்று, சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக விளங்கும் பாலமுரளிகிருஷ்ணா, தன்னுடைய வசீகரக்குரலால் சிறு வயதிலேயே ‘இசைமேதை’ என புகழப்பட்டார். பாலமுரளி கிருஷ்ணா, 1930 ஆம் ஆண்டு […]

November 22, 2016 admin
ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் – நவம்பர் 22 Exclusive

ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் – நவம்பர் 22

ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எஃப் கென்னடி 1917-ம் ஆண்டு மே 29-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 35-வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.இரண்டாம் உலகப்போரின்போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்வானார். மேலவை (செனட்) […]

November 22, 2016 admin
நமது மகளிரின் லட்சிய நாயகி ஜான்சிராணி லட்சுமிபாய். மறக்க முடியுமா

நமது மகளிரின் லட்சிய நாயகி ஜான்சிராணி லட்சுமிபாய்.

இந்தியப் பெண்களின் வீரம் உலகில் வேறு யாருக்கும் சளைத்ததல்ல என்று ஆங்கிலேயே அரசுக்கு நிரூபித்துக் காட்டியவர் ஜான்சிராணி லட்சுமிபாய். வியாபாரம் செய்யவந்த வெள்ளையன் சிறுகச் சிறுக நாட்டை ஆக்கிரமித்து, ராஜ விவகாரங்களில் தலையிடத் துவங்கிய காலகட்டத்தில், ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இந்திய மன்னர்களில் முதன்மையானவர் ஜான்சிராணி லட்சுமிபாய். நாட்டின் உரிமைக்காக போர் நடத்தி தன் இன்னுயிரையும் போர்க்களத்தில் அவர் இழந்தார்.அதன் காரணமாகவே, இன்றும் நமது மகளிரின் லட்சிய நாயகியாக இவர் போற்றப்படுகிறார். 1835,  இதே நவ. 19 […]

November 19, 2016 admin
இதுதான் சென்னை டெலிபோன்ஸ் ஸ்டோரி! மறக்க முடியுமா

இதுதான் சென்னை டெலிபோன்ஸ் ஸ்டோரி!

இப்ப சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ் மாநகரம் பல்வேறு விஷயங்களிலும் உலகின் மற்ற நகரங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. அப்படி மெட்ராஸ் முந்திக் கொண்ட ஒரு விஷயம்தான் – தொலைபேசி. அதாவது கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியை கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன. மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் ரங்கூன் ஆகிய நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் ஆரம்பிக்க 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி (ORIENTAL TELEPHONE COMPANY) என்ற இங்கிலாந்து […]

November 18, 2016 admin
உடனடி செய்திகள்