32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 113 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 113)
ஜெமினி-க்கு வயசு 75 – பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா! Exclusive

ஜெமினி-க்கு வயசு 75 – பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

ஜெமினி ஸ்டூடியோ -75ஆம் வருஷமுன்னு போட்டு ஒரு போஸ்டரைப் பார்த்து கட்டிங் கண்ணையாவுக்கு அனுப்பினோம்.இப்போதைய ஜெமினியின் ஓனர்கள் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் வாசன் உருவாக்கிய ஜெமினி ஸ்டூடியோ மற்றும் லோகோ குறித்து விகடன் எம்டி பாலசுப்பிரமணியம் சில சமயம் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். பின்னாளில் அந்த ஸ்டுடியோவை யாருக்கோ விற்று விட்டதாக வந்த தகவல் உண்மையா? என்று மட்டும் கேட்காமல் அப்படி யாருக்காவது விற்றால் உங்கள் பங்காக கிடைத்த இடத்தில் எங்களுக்கு ஏதாச்சும் கொடுக்கலாமில்லையா […]

April 10, 2021 admin
ஹேப்பி பர்த் டே செல்போன் 📲 Exclusive

ஹேப்பி பர்த் டே செல்போன் 📲

☎முன்னொரு காலத்திலே அதாவது சுமாரா 75 வருடங்களுக்கு முன்பு லேண்ட் லைன் தொலை பேசிகள் கூட ரொம்ப கிடையாது. இப்பவும் லேண்ட்லைன் என்பது ரொம்ப குறைச்சல்தான் என்றாலும் செல்போன் இல்லாதவர் இல்லை என்றாகி விட்டது இல்லையா? அப்பேர்ப்பட்ட செல் போன் இதே ஏப் 3ம் தேதிதான் முதலில் (கொஞ்சம் நவீனமா) அறிமுகமாச்சு.இந்த செல்போனைக் கண்டுபிடித்தவர் சிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர். இவர் செல்போன் உலகின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.📞 1956–ல் எரிக்ஸன் நிறுவனம் மிகப்பெரிய வடிவில் ஒரு செல்போனை […]

April 3, 2021 admin
அடிக்கடி சுடுகாட்டு விஜயம் செய்த டி.எம்.எஸ்.! Exclusive

அடிக்கடி சுடுகாட்டு விஜயம் செய்த டி.எம்.எஸ்.!

அது “தினமணி”யில் இதழாசிரியராகப் பணியாற்றிய காலம். “தினமணி கதிர்” இதழில் சுதந்திரப் பத்திரிகையாளர்களுக்கு கட்டுரை எழுத வாய்ப்பளிப்பது வழக்கம். அந்த வகையில், கவிஞர் ஜெயபாஸ்கரனிடம் ஒருமுறை டி.எம்.எஸ். அவர்களைப் பேட்டி கண்டு தாருங்கள், வெளியிடலாம் என்றேன். சிறுவயதிலிருந்தே இலங்கை வானொலியில் டி.எம்.எஸ். பாடல்களைக் கேட்டு வளர்ந்த நானும் டி.எம்.எஸ். அவர்களைச் சந்திக்க விரும்பினேன். அதனால் இருவரும் மந்தை வெளியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். அது 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள். இருவரும் கிட்டத்தட்ட 2 […]

March 24, 2021 admin
உலக வானிலை நாளின்று! Exclusive

உலக வானிலை நாளின்று!

நம் எல்லோருக்கும் பரிச்சயமான வார்த்தை வானிலை.. திடீர் புயல், மழை வந்தால் மட்டுமே நம்மில் பலர் கூர்ந்து கவனிக்கும் இந்த வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மார்ச் 23ம் நாள் உலக வானிலை நாள் (World Meteorological Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காரணம் -உலக வானிலை கழகம் தொடங்கப்பட்ட நாள் மார்ச் மாதம் 23-ந் தேதியாகும். 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு […]

March 23, 2021 admin
சர்வதேச தண்ணீர் தினம்! Exclusive

சர்வதேச தண்ணீர் தினம்!

மனிதன் ஒவ்வொருவரும் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்றுதான் தண்ணீர். கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டது போல் முதல் உலக போர் நிலத்திற்காகவும், இரண்டாம் உலக போர் அதிகாரத்திற்காகவும் நடைபெற்றது. மூன்றாம் உலக போர் வருமேயானால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என்று சொன்னது எப்போது நிஜமாகுமென்றுதான் தெரியவில்லை. ஒரு விஷயம் தெரியுமா? இந்த நீரும், காற்றும் பூமியைத் தவிர வேறு எந்த கோள்களிலும் இல்லை என்று இதுவரை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆக உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் […]

March 22, 2021 admin
உலக பொம்மலாட்ட தினம்! Exclusive

உலக பொம்மலாட்ட தினம்!

பொம்மலாட்டம் – இது முழுக்க முழுக்க நம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப் புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப்பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது..தமிழ்நாட்டில் பொம்மலாட்டம், ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும், ஒரிசாவில் கோபலீலா எனவும், மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும், […]

March 21, 2021 admin
அச்சச்சோ.. இன்னிக்கு உலக தவளை தினமின்பதை மறந்துடீங்களா? Exclusive

அச்சச்சோ.. இன்னிக்கு உலக தவளை தினமின்பதை மறந்துடீங்களா?

மழைக்காலம் துவங்கி விட்டால் “கிரீச், கிரீச்’ என்ற ஒலி எழுப்பி நம்மை முகம் சுளிக்க வைப்பவை தவளைகள். அவை தத்தி, தாவி, குதித்து வீட்டுக்குள் வந்து விட்டால், கையில் குச்சியை எடுத்து கொண்டு, நாம் தாண்டவம் ஆடத்துவங்கி விடுவோம். ஆனால், தவளைகளால் நமக்கு தீங்கு இல்லை; நமக்கு மறைமுகமாக நன்மை செய்து, மனிதரின் நண்பனாக திகழ்கின்றன. தேனீ, சிட்டுக்குருவியை தொடர்ந்து இந்த “நண்பர்’ இனமும் அழிந்து கொண்டிருக்கிறது; அதற்கும் மனிதர்கள் தான் காரணம். ஓர் இடத்தில் இயற்கையாகவோ […]

March 20, 2021 admin
உலக மகிழ்ச்சி நாள் இன்று !! Exclusive

உலக மகிழ்ச்சி நாள் இன்று !!

மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் என்னென்ன இருக்க வேண்டும் என்ற ஒரு நீண்ட பட்டியலே நம்மிடம் உண்டு. பொதுவாகவே பணம் இருந்தால் அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அரச வாழ்வு வாழ்ந்த புத்தருக்கும் அந்த வாழ்வு மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரியவில்லை. அனைத்தையும் துறந்து விட்டுதான் வாழ்க்கையின் காரணம் அறிய விரும்பி ஞானத்தைத் தேடி […]

March 20, 2021 admin
தூக்க தினம்- உலகளவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது! Exclusive

தூக்க தினம்- உலகளவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது!

இன்றைய தங்கிலீஷ் உலகில் ‘sleep’ என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படும் சொற்களான ‘தூங்குதல்’, ‘தூக்கம்’, ‘நித்திரை’ போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காண முடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சமஸ்கிருதச் சொல் ‘nidra’ [‘निद्रा’] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு ‘உறக்கம்’, ‘துயில்’, ‘துஞ்சுதல்’ போன்ற அழகான […]

March 19, 2021 admin
தேசிய பட்டாம்பூச்சிகள் தினமின்று 🦋 மறக்க முடியுமா

தேசிய பட்டாம்பூச்சிகள் தினமின்று 🦋

பட்டாம்பூச்சிகள் என்றாலே அழகுதான்.. கவிஞர்களின் வரிகளில் இடம் பிடிக்கும் இவை ராயல்ட்டி கேட்டிருந்தால் பணக்கார வரிசையில் முதலிடம் பிடித்திருக்குமோ என்னவோ.. வானவில்லின் வர்ணத்தை தன் உடலில் சுமக்கும் பட்டாம்பூச்சிகள், மலர்களுக்கு நறுமணம் கொடுத்து, தேனை திரும்ப பெற்று வாழ்கின்றன. இயற்கையின் அழகியலை இறக்கையில் தாங்கும் பட்டாம்பூச்சிகள் தினம் இன்று. உலகில் மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என பல்லாயிரக் கணக்கான உயிரிணங்கள் உள்ளன. இவற்றில் பூச்சி இனத்தை சேர்ந்த பட்டாம் பூச்சி உலகில் […]

March 14, 2021 admin
உடனடி செய்திகள்