Exclusive
உதிர்ந்து விழும் ஆப்ரிகாட் பூக்கள்: தவிக்கும் லடாக் விவசாயிகள்!
இமயமலையின் உச்சிப் பகுதியில் அமைந்த குளிர் பாலைவனமான லடாக்கில், ஆப்ரிகாட் (Chuli) பழங்கள் வெறும் விவசாய விளைபொருள் மட்டுமல்ல; அவை அம்மாநில மக்களின் கலாச்சாரம், வாழ்வாதாரம் மற்றும் குளிர்கால வாழ்வின் அடிப்படைத் தேவையாக விளங்குகின்றன. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், லடாக்கின் இந்த முதன்மைப் பொருளாதார அடையாளத்தையே மெல்ல மெல்லச் சிதைத்து வருகிறது. கட்டுப்பாடற்ற திடீர் கனமழை, குளிர்கால பனிப்பொழிவு குறைதல் மற்றும் கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களால், லடாக்கின் நுட்பமான […]