Exclusive
22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ‘ரெட் கார்டு’: இனி தப்ப முடியாது போதை நெட்வொர்க்!
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், அவற்றின் நீதிமன்ற விசாரணை வேகம் மற்றும் வழக்குகள் தேக்கம் குறித்த திடுக்கிடும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் சுமார் 3.96 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில் தகவல்கள் தெரியவந்துள்ளன. நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை பெற்றுத் […]