32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 100 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 100)
கல்வியும், ஒழுக்கமும் தான் கடவுள்.! – ஸ்ரீசிவகுமார் அறக்கட்டளையின் 38ம் ஆண்டு விழா ஹை லைட்ஸ்! Running News2

கல்வியும், ஒழுக்கமும் தான் கடவுள்.! – ஸ்ரீசிவகுமார் அறக்கட்டளையின் 38ம் ஆண்டு விழா ஹை லைட்ஸ்!

பிரபல நடிகர் சிவகுமார் தனது 100 வது படத்தின் போது ஆரம்பித்த கல்வி அறக்கட்டளை இந்த ஆண்டுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்கிறது, இதனையோட்டி இந்த வருடமும் மாணவர்களுக்கு வழக்கம் போல கல்வி உதவித் தொகையினை வழங்கி இருக்கிறது நடிகர் சிவகுமாரின் கல்வி அறக்கட்டளை. ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா நேற்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ​​ ​​நடிகர் […]

July 16, 2017 admin
பேங்க் ஜாப் எக்கச்சக்கமாக இருக்குது! Running News

பேங்க் ஜாப் எக்கச்சக்கமாக இருக்குது!

21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபிசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2017- 18ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]

July 12, 2017 admin
மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்! -இளையராஜா அட்வைஸ்! Running News2

மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்! -இளையராஜா அட்வைஸ்!

சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து மறைந்ததன் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபகரணங்களை வழங்கினார்கள். சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரத்தில் சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனத்தலைவர் லியோமுத்து இரண்டாமாண்டு நினைவேந்தல் விழா இன்று (10 7 17) சாய்ராம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் […]

July 11, 2017 admin
இந்திய ராணுவத்தில் சேர ஓர் வாய்ப்பு! Running News

இந்திய ராணுவத்தில் சேர ஓர் வாய்ப்பு!

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் பெருமைக்குரியது. இந்தப் படையில் சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான முகாம் தமிழகத்தின் கோவையில் நடைபெறுகிறது. பிரிவுகள் : சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் (ஏம்.எம்.என்., / ஏ.வி.என்.,), சோல்ஜர் நர்சிங் டியூட்டி, சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மென், சோல்ஜர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், ஆகிய பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் இந்த முகாமின் மூலமாக நிரப்பப்பட உள்ளன. வயது: சோல்ஜர் ஏ.வி.என்., டிரேட்ஸ்மேன், கிளார்க்/ஸ்டோர் கீப்பர், […]

July 9, 2017 admin
இஸ்ரோவில் இந்தி டைப்பிஸ்ட் ஜாப் ரெடி! Running News

இஸ்ரோவில் இந்தி டைப்பிஸ்ட் ஜாப் ரெடி!

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இந்தி டைப்பிஸ்ட், டெக்னீசியன் பி எலக்ட்ரிகல் காலியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., படிப்பு, டைப்பிங் திறன் தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள்: […]

July 7, 2017 admin
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில்  ஏர்கிராப்ட் டெக்னீசியன்! Running News

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியன்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியனில் 87ம், ஸ்கில்டு டிரேட்ஸ்மென் இன் அப்ஹோல்சரி அண்டு பெயின்டிங் டிரேடுகளில் 7ம் சேர்த்து மொத்தம் 94 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித் தகுதி : ஏர்கிராப்ட் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏர்கிராப்ட் மெயிண்டனென்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் ஏ.எம்.ஐ.இ., டிப்ளமோ அல்லது டி.ஜி.சி.ஏ., அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். […]

July 2, 2017 admin
வங்கிகளில்  அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி ரெடியா இருக்குது! Running News

வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி ரெடியா இருக்குது!

வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், அரசு மயமாக்கப்பட்ட வங்கிகளில் 2017 – 2018 ஆம் ஆண்டிற்கான 14,192 குரூப் ‘ஏ’ அதிகாரி மற்றும் குரூப் ‘பி’ அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கி பணியே தனது ஒரே நோக்கம் என திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு இதுவொரு சரியான சந்தர்ப்பம் எனலாம்.  இந்தியன் […]

July 1, 2017 admin
தமிழ்நாடு மீன் வளத்துறையில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் ஜாப்! Running News

தமிழ்நாடு மீன் வளத்துறையில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் ஜாப்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மீன்வளத்துறையும் முக்கியமான ஒரு துறை. இத்துறையில் தற்சமயம் காலியாக இருக்கும் 13 டெக்னிகல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க லாம்.விண்ணப்பக் கட்டணம் ரூ.400/-க்கான டி.டி.,யை Executive Engineer, Fishing Harbour Project Division, Chennai என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., விதவைகள், மாற்றுத் திறனாளிகள் […]

June 30, 2017 admin
நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி! Running News

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி!

நேஷனல் பேங்க் பார் அக்ரிகல்சர் அண்டு ரூரல் டெவலப்மென்ட் பாங்க் எனப்படும் நபார்டு வங்கி, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளின் கட்டுப்பாட்டு அமைப்பாக திகழ்கிறது. இதன் தலைமையகம் மும்பை. இந்த பெருமைமிக்க வங்கியின் சார்பில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் (ஆர்.டி.பி.எஸ்.) கிரேடு ஏ பிரிவில் 91 இடங்கள் மற்றும் கிரேடு பிபிரிவில் 17 இடங்கள் என மொத்தம் 108 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது வரம்பு: கிரேடு ஏ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2017 ஜூன் […]

June 28, 2017 admin
பள்ளி மாணவர்களுக்கு S2S அமைப்பு சார்பாக பாரதிராஜா நிதியதவி! வழிகாட்டி

பள்ளி மாணவர்களுக்கு S2S அமைப்பு சார்பாக பாரதிராஜா நிதியதவி!

S2S (Service to Service) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் ரவி சொக்கலிங்கம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் வருடம்தோறும் ஐ.சி.எப் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வியுதவி மேற்கொண்டு வருகின்றனர்.  6ம் ஆண்டு நிறைவு தினமான நேற்று 82 மாணவர்களுக்குக் கல்வியுதவிற்கான இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரத்து முன்னூறு (Rs.209300) ரூபாய் காசோலையை இயக்குனர் பாரதிராஜா ஐ.சி.எப் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பழனிவாசனிடம் அளித்தார். மேலும் இந்த ஆண்டின் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், […]

June 22, 2017 admin
உடனடி செய்திகள்