32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 73 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 73)
அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணி! வழிகாட்டி

அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணி!

சென்னை அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: வேதியியல் 1, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 8, சிவில் 3, ஜியாலஜி 2, பிரின்டிங் டெக்னாலஜி 1, மைனிங் 2, மேனுபேக்சரிங் 5, கணிதம் 4,இன்டஸ்ட்ரியல் 5, ஐ.டி., 8, மெக்கானிக்கல் 23, ஆங்கிலம் 1, இயற்பியல் 2 என மொத்தம் 65 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது. இளநிலை, முதுகலையில் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் […]

August 20, 2020 admin
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாதுன்னா.. முடியாது- சுப்ரீம் கோர்ட்! Running News

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாதுன்னா.. முடியாது- சுப்ரீம் கோர்ட்!

நீட் ( NEET), ஜே இஇ ( JEE) தேர்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. அதனால் தேசிய தேர்வு ஏஜென்சி அறிவித்தபடி ஜே இ இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 6ம் தேதி வரையும் நீட் யுஜி -2020 தேர்வு செப்டம்பர் மாதம் 13ம் தேதியும் நடைபெறும் என்று தெரிகிறது. நீட் ( NEET).ஜே இஇ ( JEE) தேர்வுகளை ஒத்திவைக்க கோரி 11 மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர் […]

August 17, 2020 admin
ஆன்லைனில் நீட் எக்ஸாமா? நோ சான்ஸ் – மத்திய அரசு வழிகாட்டி

ஆன்லைனில் நீட் எக்ஸாமா? நோ சான்ஸ் – மத்திய அரசு

நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை. திட்டமிட்டபடி நடத்தப்படும். அதே சமயம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட மே மாதம் நடக்க இருந்தது.அப்பொழுது தேர்வு எழுதும் மையம் பிற மாவட்டங்களில் இருந்தால் மாற்றி அமைக்கும் முறையை அப்பொழுது கொண்டு வந்து, மே மாதம் 15-ம் […]

August 13, 2020 admin
டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா? வழிகாட்டி

டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா?

டெல்லி போலீசில் கான்ஸ்டபிள் பதவியில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : கான்ஸ்டபிள் (எக்சிகியூட்டிவ்) – ஆண் 3902, கான்ஸ்டபிள் (பெண்) 1944 என மொத்தம் 5846 இடங்கள் உள்ளன. வயது : 1.7.2020 அடிப்படையில் 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர் […]

August 7, 2020 admin
பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி  வெளியாகப் போகுது! கல்வி

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 10 தேதியன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதுடன், ஒரு சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்வதாக முதல்வர் […]

August 7, 2020 admin
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்! வழிகாட்டி

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

தொடரும் கொரோனா மற்றும் ஊரடங்கால் முடங்கி போன நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நிலவியது. பின்னர், இறுதி செமஸ்டர் தேர்வு தவிர பிற செமஸ்டர் தேர்வுகள் […]

August 3, 2020 admin
ரிசர்வ் பேங்க்-கில் காண்டிராக்ட் டீலிங்குடன் ஜாப் ரெடி! Running News

ரிசர்வ் பேங்க்-கில் காண்டிராக்ட் டீலிங்குடன் ஜாப் ரெடி!

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: அப்ளைடு மேத்தமெட்டிக்ஸ் 3, அப்ளைடு எகானாமிக்ஸ் 3, மைக்ரோ எகானாமிக்ஸ் 1, டேட்டா அனாலிட்டிக்ஸ் 5, ரிஸ்க் அனலிஸ்ட் 1, ரிஸ்க்மேனேஜ்மென்ட் 2, ஐ.டி., ஆடிட் 2, பாரன்சிக் ஆடிட் 1, சி.ஏ., 1, சிஸ்டம் அட்மின் 9, புராஜக்ட் அட்மின் 5, நெட்வொர்க் அட்மின் 6 என மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன. வயது: 1.3.2020 அடிப்படையில் சிஸ்டம் அட்மின், […]

August 2, 2020 admin
புதிய கல்வி கொள்கை ; பிரதமர் மோடி விளக்கம்! கல்வி

புதிய கல்வி கொள்கை ; பிரதமர் மோடி விளக்கம்!

புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறையும் என்றும் தாய்மொழி கல்வியை புதிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்திற்கான, ‘புதிய கல்விக் கொள்கை -2020’க்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2 நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் போன்ற […]

August 1, 2020 admin
புதிய கல்வி கொள்கைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்! கல்வி

புதிய கல்வி கொள்கைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு நாளை ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கியமாக புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை […]

July 29, 2020 admin
இந்தாண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ கல்வி

இந்தாண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ

நாட்டில் பொறியியல் கல்லூரிகள் உள்பட சுமார் 180 தொழிற்கல்வி நிலையங்கள் 2020 – 21ஆம் கல்வியாண்டில் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழிற்கல்வி வாரியம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 179 கல்விநிலையங்களில் 134 கல்வி நிலையங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான மாணவர் சேர்க்கையை பெறாததால், இந்த கல்வியாண்டில் நீட்டிப்புக் கோரி விண்ணப்பிக்கவே இல்லை. மேலும் 44 கல்வி நிலையங்கள், உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால், […]

July 28, 2020 admin
உடனடி செய்திகள்