சென்னை மெட்ரோ-வில் மேனேஜர் ஜாப்ஸ்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்:
ஜெனரல் மேனேஜர் 1, கூடுதல் ஜெனரல் மேனேஜர் 3 (சேப்டி 1, லீகல் 1, குவாலிட்டி கன்ட்ரோல் 1), துணை ஜெனரல் மேனேஜர் (பைனான்ஸ், அக்கவுண்ட்ஸ்) 2 என 6 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Joint General Manager (HR),
Chennai Metro Rail Ltd,
CMRL Depot, Admin Building,
Poonamallee high road, Koyambedu, Chennai 600 107.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50.
கடைசி தேதி: 4.6.2021
விபரங்களுக்கு: https://chennaimetrorail.org/wpcontent/uploads/2015/11/EmploymentNotificationNo.CMRLHRCON022021.pdf