ஐ ஐ டி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

ஐ ஐ டி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் டெக்னீ சியன் பிரிவில் 6 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி : 55 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு முடித் திருக்க வேண்டும். மேலும் ஐ.டி.ஐ., படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி: 31.5.2021 மாலை 5:30 மணி.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!