June 7, 2023

மெட்ராஸ் ஐகோர்ட்-டில் லா கிளார்க் ஜாப் ரெடி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் :

சென்னை உயர்நீதிமன்றம்

பணி :

Law Clerks

மொத்த காலிப் பணியிடங்கள் :

37

கல்வித் தகுதி :

10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது அவசியம்.

வயது வரம்பு :

01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ. 30,000

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி:

13.09.2021

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hcmadras.tn.nic.in அல்லது ஆந்தை வேலைவாய்ப்பு  என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.