பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணி!

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணி!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

Specialist Officer

மொத்த காலியிடங்கள்:

190

1. Agriculture Field Officer-I – 100

2. Security Officer-II – 10

3. Law Officer-II – 10

4. HR / Personnel Officer II – 10

5.(I) IT Support Administrator II -30

(ii) DBA(MSSQL/ORACLE) II – 03

(iii) Windows Administrator II – 12

(iv) Product Support Engineer II – 03

(v) Network & Security – Administrator II – 10

(vi) Email Administrator -02

சம்பளம்:

மாதம் ரூ.36,000 – 63,840

வயதுவரம்பு:

20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி:

வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் 4 ஆண்டுகள் அடங்கிய பட்டப்படிப்பகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மய்யம்:

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும். தேர்வு தேதி, தேர்வு மய்யம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.bankofmaharastra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100, மற்ற பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

1 9.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.bankofmaharastra.in என்ற இணையதளத்தில் அல்லது ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

error: Content is protected !!