இந்திய ரயில்வே கேட்டரிங் ஆபீசர் ஜாப் ரெடி!
இந்திய ரயில்வேத் துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் (ஐஆர்சிடிசி) காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்:
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி)
பணி :
விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரி
தகுதி :
சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியில் எம்.எஸ், எக்சல் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
https://www.irctc.com அல்லது ஆந்தை வேலைவாய்ப்பு என்ற அறிவிப்பு லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிதேதி:
06.09.2021