ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிக்களுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

காலியிடம்:

அதிகாரி கிரேடு ‘பி’ பிரிவில் பொது 238, பொருளாதாரம், கொள்கை ஆய்வுத் துறை 31, புள்ளி விபரம், தகவல் மேலாண்மை 25, உதவி மேனேஜர் பிரிவில் ராஜ்பாஷா 6, பி & எஸ்.ஓ., 3 என மொத்தம் 303 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

அதிகாரி பொது பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது:

அதிகாரி பணிக்கு 1.1.2022 அடிப்படையில் 21 – 30, ராஜ்பாஷா பணிக்கு 1.3.2022 அடிப்படையில் 21 – 30, பி & எஸ்.ஓ 25 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

அதிகாரி பணிக்கு ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100. உதவி மேனேஜர் பணிக்கு ரூ. 600.

கடைசிநாள்:

18.4.2022 மாலை 6:00 மணி.

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts