தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் சேர தயாரா?

தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் சேர தயாரா?

மிழக காவல்துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்:

இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை/ சிறப்பு காவல்படை) 3271, சிறைத்துறையில் 161, தீயணைப்பாளர் 120 என மொத்தம் 3552 இடங்கள் உள்ளன. இதில் விளையாட்டு வீரர்களுக்கு 10%, முன்னாள் ராணுவத்தினர் 5%, ஆதரவற்ற விதவைகளுக்கு 3% இட ஒதுக்கீடு உள்ளது.

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வயது:

1.7.2022 அடிப்படையில் 18 – 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, உடல் அளவுகள், உடற்திறன் போட்டிகள், உடல் தகுதி தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

தேர்வுகட்டணம்:

ரூ.250

கடைசிநாள்:

15.8.2022

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!