Exclusive
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.4-ம் தேதி வரை அவகாசம்!
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசிய […]