Exclusive
என்.எல்.சி.,யில் டிப்ளமோ, டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 632 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும். Graduate Apprentices காலியிடங்களின் எண்ணிக்கை: 314 Mechanical Engineering – 75 Electrical Engineering – 78 Civil Engineering – 27 Instrumentation Engineering – 15 Chemical Engineering – 9 […]