32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1435 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 141 / 144
செய்திகள் வரிசை (பக்கம் 141)
பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில்  பல்வேறு பணி வாய்ப்பு Running News

பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணி வாய்ப்பு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் டெக்ராடூனில் தனித்து செயல்பட்டு வரும் Wadia Institute Of Himalayan Geology -ல் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Scientist “D” காலியிடம்: 02 சம்பளம்: ரூ.15,600 – 39,100 +கிரேடு சம்பளம் ரூ.7,600 வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Scientist “C” காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.15,600 […]

October 19, 2013 admin
இன்ஜினியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! Running News

இன்ஜினியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதிகாரிகள், உதவி அதிகாரிகள் மற்றும் உதவி இன்ஜினியர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதிகாரிகள்/இன்ஜினியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கெமிக்கல், சிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக் கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் ஆபீசர்ஸ்/அசிஸ்டென்ட் இன்ஜினியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கெமிக்கல், சிவில் எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 2014ம் ஆண்டு கேட் […]

October 18, 2013 admin
டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! Running News

டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இரும்பு தயாரிப்பில் முன்னணி நிறுனமான செயில் நிறுவனத்தில் பிலாய் கிளையில் காலியாக உள்ள ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மொத்த காலியிடங்கள்: 330 பணி: ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மெட்டலர்ஜி – 58, எலக்ட்ரிகலில் – 25, மெக்கானிகல்/மெக்கட்ரானிக்ஸில் – 167, ஐ.டி/கம்ப்யூட்டர் சயின்ஸில் -0 5, எலக்ட்ரானிக்ஸில் – 65, இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் – 10 வயதுவரம்பு: 18 – […]

October 17, 2013 admin
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு Running News

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு

மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே போல் கணிதம், இயற்பியல் பாடங்களை பட்டப் படிப்பில் படித்து முடித்தவர்களும், பட்டப் படிப்பில் இந்த பாடங்களுடன் […]

October 16, 2013 admin
டிகிரி முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டில் பணி வாய்ப்பு! Running News

டிகிரி முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டில் பணி வாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனமான Rubber Board நிறுவனத்தில் காலியாக உள்ள Director, Assistant Account Office, Scientific Assistant, Farm Assistant, Rubber Tapping Demonstrator & Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Director (P&PD) – 01 2. Assistant Account Officer – 02 3. Statistical Assistant – 01 4. Scientific […]

October 15, 2013 admin
ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி வாய்ப்பு Running News

ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி வாய்ப்பு

ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெங்களூர் Yelanhanka கிளையில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணி: கிராஜூவேட் டிரெய்னி கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனடம் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் வயதுவரம்பு: 01.10.2013 தேதிப்படி 25-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

October 14, 2013 admin
மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு Running News

மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு

தலைநகர் தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள்/ மத்திய அரசு துறைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவு பணிகளில் ஏற்பட்டு உள்ள காலியிடங்களை Staff Selection Commission நடத்தும் அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம். தேர்வு பெயர்: Stenographer (Grade C & D) Examination -2013 பணியின் பெயர்: […]

October 13, 2013 admin
இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு! Running News

இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் Vikram Sarabhai Space Centre-ல் காலியாக உள்ள Junior Research Fellows, Research Associate பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 09 பணி: Junior Research Fellows காலியிடங்கள்: 06 சம்பளம்: ரூ.16,000 பணி: Research Associate காலியிடங்கள்: 03 சம்பளம்: ரூ.22,000 கல்வித்தகுதி: Ph.D / First Class M.Sc. Degree in Physics/Applied Physics/Atmospheric Science/Meteorology/Space Science/Planetary Sciences/Astronomy & […]

October 12, 2013 admin
ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு துறைமுகத்தில் டெக்னிகல் வேலை வாய்ப்பு! Running News

ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு துறைமுகத்தில் டெக்னிகல் வேலை வாய்ப்பு!

மும்பை நேவல் டாக்யார்டு பணி வாய்ப்பு நேவல் டாக்யார்டு எனப்படும் கப்பல் கட்டும் துறைமுகம் நம் நாட்டின் பல்வேறு துறைமுகங்களிலும் உள்ளது. இவற்றுள் மும்பை துறைமுகத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள 415 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மும்பை துறைமுகத்தின் டெக்னிகல் காலி இடங்கள் ஒரு ஆண்டு பயிற்சி மற்றும் 2 ஆண்டு பயிற்சி என்ற 2 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. ஒரு ஆண்டு பயிற்சி பிரிவில் மெஷினிஸ்டில் 40, […]

October 10, 2013 admin
பிளஸ் டூ முடித்தவர்களுக்கு விமான நிலையங்களில் பணி வாய்ப்பு Running News

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு விமான நிலையங்களில் பணி வாய்ப்பு

ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் இளநிலை உதவியாளர்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனமாகும். இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் இயக்குவதற்காக இந்த அமைப்பு 1995ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் டில்லி கிளையின் சார்பாக தீ தடுப்பு தொடர்புடைய இளநிலை உதவியாளர்கள் 100 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் தீ தடுப்பு […]

October 9, 2013 admin
உடனடி செய்திகள்