32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1435 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 143 / 144
செய்திகள் வரிசை (பக்கம் 143)
10 படித்தவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி வாய்ப்பு வேலை வாய்ப்பு

10 படித்தவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி வாய்ப்பு

திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (SBT) வங்கியில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Peons மொத்த காலியிடங்கள்: 1030. இதில் தமிழகத்திற்கு 121, பாண்டிச்சேர்க்கு 03 அடங்கும். சம்பளம்: ரூ.5,850 – 11,350 வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 மற்றும் டிகிரி தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு […]

September 26, 2013 admin
சென்னை Delhi Public School-ல் பல்வேறு பணிவாய்ப்பு வேலை வாய்ப்பு

சென்னை Delhi Public School-ல் பல்வேறு பணிவாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் Delhi Public School-ல் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் நூலகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Pre-Primary School Teachers தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மாண்டிச்சோரி அல்லது தொடக்க மழலையர் கல்விப் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பணி: Pre-Primary School Teachers தகுதி: கனிணி அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் கற்பிக்கும் திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். பணி: Librarian தகுதி: […]

September 25, 2013 admin
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! வேலை வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மெஷினிஸ்ட் – 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, எலக்ட்ரீசியன்-37 வயது […]

September 23, 2013 admin
+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு வேலை வாய்ப்பு

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு

இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் மொத்த காலியிடங்கள்: 100 வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூ.12,500 – 28,500 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் டிப்ளமோ […]

September 20, 2013 admin
தமிழக சிறப்பு காவல் இளைஞர் படையில் பணி வாய்ப்பு! வேலை வாய்ப்பு

தமிழக சிறப்பு காவல் இளைஞர் படையில் பணி வாய்ப்பு!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதியதாக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடங்கள்: 10,500 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: மதிப்பூதியமாக மாதம் ரூ.7,500 வழங்கப்படும். வயதுவரம்பு: பொதுப் பிரிவினர் 18 – 25-க்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 – 27-க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 18 – 30-க்குள்ளும் […]

September 19, 2013 admin
நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம  போகும் மருத்துவப் படிப்புகள்! இந்தியா

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம போகும் மருத்துவப் படிப்புகள்!

உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது. முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற […]

September 13, 2013 admin
டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில்  பணி வாய்ப்பு! வேலை வாய்ப்பு

டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில் பணி வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அதிகாரி கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (HR BD), City Union Bank Ltd., Cenetral Office, […]

September 11, 2013 admin
உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு  222 இடம்! உலகம்

உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்!

உலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்களின் தரம், சர்வதேச அங்கீகாரம் என பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் டில்லி ஐ.ஐ.டி.,க்கு 222வது “ரேங்க்’ கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘குவாகுரேலி சைமண்ட்ஸ்’ என்ற […]

September 11, 2013 admin
இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்! வேலை வாய்ப்பு

இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் இதோ…. துறை வாரியாக காலியிடங்கள்: மெக்கானிக்கல் 876, ஐ.டி., 23, எலக்ட்ரிகல் 133, கெமிக்கல் 296, சிவில் 39, மெடலர்ஜி 46, கிளாதிங் டெக்னாலஜி 32, லெதர் டெக்னாலஜி 4, ஸ்டோர்ஸ் 47, ஓ.டி.எஸ்., […]

September 10, 2013 admin
சர்வதேச எழுத்தறிவு தினம்- செப்டம்பர் 8 கல்வி

சர்வதேச எழுத்தறிவு தினம்- செப்டம்பர் 8

கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்., 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு […]

September 8, 2013 admin
உடனடி செய்திகள்