Running News
ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணி!
ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை நிறுவனம் (APSRTC) ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 107+37(wait list) பணி: ஓட்டுநர் வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 22 – 35-க்குள் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: Driving Test மற்றும் Medical Fitness test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: விரும்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.apsrtc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து […]