32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 93 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 93)
ஆசியன் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு! Running News

ஆசியன் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு!

Asian Development Bank (ADB) வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 01. Principal Portfolio Management Specialist 02. Risk Management Speicialist 03. Senior Transport Specialist 04. Social Sector Economist 05. Financial Control Assistant 06. Treasury Assistant 07. Administrative Assistant-BPHP 08. Associate Project Officer 09. Treasury Officer 10. Operational […]

December 16, 2013 admin
எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி! Running News

எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள குரூப் “பி” மற்றும் “சி” பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 228 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Assistant Dietician – 02 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200 02. Technical Officer (R&AL) […]

December 13, 2013 admin
10-ம வகுப்பு பாஸானவர்களுக்கு ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அட்டன்டண்ட் பணி Running News

10-ம வகுப்பு பாஸானவர்களுக்கு ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அட்டன்டண்ட் பணி

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் அச்சு காகித ஆலையில் (Hindustan Newsprint Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள அட்டன்டண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Attendant மொத்த காலியிடங்கள்: 25 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 65 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரீசியன்., ஆட்டோமொபைல், மெஷினிஸ்ட், பாய்லர் அட்டன்டண்ட், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: […]

December 10, 2013 admin
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு! Running News

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் தனித்து ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Nursing Superintendent கிரேடு “A” தொகுப்பூதியம்: மாதம் ரூ.41,500 வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: B.SC. Nursing/Post Basic B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும். நர்ஸிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். […]

December 7, 2013 admin
‘குரூப் – 2’ தேர்வு ஆன்சர் வெளியீடு! Running News

‘குரூப் – 2’ தேர்வு ஆன்சர் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 1,064 பேரை தேர்வு செய்வதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு அண்மையில்  நடந்தது. இத்தேர்வுக்கு 6,64,583 பேர் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஆனால் 75 சதவீதம் பேர் மட்டுமே (4,98,437 பேர்) தேர்வு எழுதினர். 1,66,146 பேர் ஆப்சென்ட்.தேர்வு முடிந்ததும் 114 ஊர்களில் 2,269 தேர்வு மையங்களில் நடந்த விடைத்தாள்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில்  கேள்விக்கான விடைகள், டி.என்.பி.எஸ்.சி.,  http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. ‘விடை […]

December 4, 2013 admin
பட்டதாரிகளுக்கு Prathama Bank-ல் பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு Prathama Bank-ல் பணி வாய்ப்பு!

உத்திரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் Prathama Bank-ல் காலியாக உள்ள Officer in Middle Management, Officer in Middle Management, Officer in Junior Management , Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 138 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Officer Scale-III – 01 02. Officer Scale-II (General Banking Officer) – 20 03. Officer Scale-II […]

November 30, 2013 admin
+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி Running News

+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி

அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Staff Nurse, Machine Man, Artist, DTP operator , Skilled workers உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Central Employment Exchange Department வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 42 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Instructor ( Stenography) – 01 02. Staff Nurse – 01 03. Technical Assistant – 01 04. Machine man […]

November 29, 2013 admin
டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி! Running News

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: கிளார்க் வயதுவரம்பு 31.10.2013 தேதிப்படி பட்டதாரிகளுக்கு 24-க்குள்ளும், முது கலை பட்டதாரிகளுக்கு 26-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் புரபேஷனரி காலமா […]

November 28, 2013 admin
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு  பெல் நிறுவனத்தில் பணி Running News

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் பணி

நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு நவரத்தினா நிறுவனமாகும். பின் நாட்களில் இந்த நிறுவனம் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தொடர்பிலான பணிகளில் ஈடுபடத் துவங்கியது. ரேடார்கள், மிலிட்டரி கம்யூனிகேஷன், நேவல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், சவுண்டு அண்டு விஷன் பிராட்கேஸ்டிங், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ், சோலார் போட்டோ வோல்டாயிக் சிஸ்டம்ஸ், எம்பெட்டடு சாப்ட்வேர், […]

November 27, 2013 admin
பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் பணி Running News

பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் பணி

இந்தியாவிலுள்ள ஷெட்யூல்டு வங்கிகளில் கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சவுத் இந்தியன் வங்கிக்கு முக்கிய இடம் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கிளைச் சேவைகளுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியின் ஆமதாபாத் பகுதியில் பணியாற்ற 30 கிளரிக்கல் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது : சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2013 அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக […]

November 26, 2013 admin
உடனடி செய்திகள்