32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 92 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 92)
என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு! Running News

என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு!

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொது மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான ஸ்டீல் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனம் இந்தியாவின் பலமையங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. செய்ல் நிறுவனத்தின் பொகாரோ கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி எஸ்-3 பதவியில் உள்ள மொத்த காலியிடங்கள் 132ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : பொகாரோ செய்ல் நிறுவனத்தில் மெக்கானிகலில் 33, […]

December 31, 2013 admin
மத்திய அரசின் பல துறைகளில் வேலைவாய்ப்பு! Running News

மத்திய அரசின் பல துறைகளில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பல துறைகளில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, பேராசிரியர், உதவி ஃபோர்மேன் & மூத்த அறிவியல் அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Administrative Officer – 01 02. Professor of Agriculture chemistry – 01 03. Professor (Bio-Chemistry) – 01 04. […]

December 30, 2013 admin
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Running News

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) Faculty பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty (ஒப்பந்த அடிப்படையிலான பணி) பணிப் பிரிவு: 01. Credit 02. Foreign Exchange 03. Risk Management 04. Behavioural Science, Leadership & Motivation சம்பளம்: மாதம் ரூ.30,000 + மற்ற சலுகைகள் கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 64-க்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் […]

December 29, 2013 admin
பட்டதாரிகளுக்கு பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் பணி! Running News

பட்டதாரிகளுக்கு பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் பணி!

கர்நாடகா மாநிலம் காந்தி நகர் பெல்லாரியில் செயல்பட்டு வரும் பிரகதி கிருஷ்ணா கிராம் வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 428 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Officer Scale-II (General Banking Officer) – 10 02. Officer Scale-I – 149 03. Office Assistant (Multipurpose) – 269 வயதுவரம்பு: 01. Officer Scale-II பணிக்கு 21 முதல் 32 -க்குள் இருக்க […]

December 28, 2013 admin
எல்.ஐ.சி.,-யில் முன்னாள் ஊழியர்களுக்கு வாய்ப்பு! Running News

எல்.ஐ.சி.,-யில் முன்னாள் ஊழியர்களுக்கு வாய்ப்பு!

இன்சூரன்ஸ் – உலகின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், நாடு தழுவிய கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் நிறுவன அங்கத்தினர் என்ற பல பெருமைகள் இந்த நிறுவனத்திற்கு உள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக எந்த பணி நியமனமும் செய்யப்படவில்லை என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். வங்கித் துறையில் பல ஆயிரக்கணக்கான பணி நியமனங்கள் தொடந்து செய்யப்பட்டு வரும் நிலையில் எல்.ஐ.சி.,யில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே பணி […]

December 23, 2013 admin
இந்திய ராணுவ மருத்துவமனையில் நர்ஸ் பணி Running News

இந்திய ராணுவ மருத்துவமனையில் நர்ஸ் பணி

இந்திய ராணுவத்தின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Nursing Officer (Military Nursing Service (MNS)) சம்பளம்: ரூ.15,600 மற்றும் இதர சலுகைகள். வயதுவரம்பு: 13.01.1979 – 14.01.1993-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: நர்சிங் பாடத்தில் B.SC/M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சில், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத் […]

December 22, 2013 admin
பட்டதாரிகளுக்கு UP Gramin Bank வங்கியில் பணி! Running News

பட்டதாரிகளுக்கு UP Gramin Bank வங்கியில் பணி!

Allahabad UP Gramin Bank வங்கியில் காலியாக உள்ள Officer in Junior Management Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 282 1. Officer Scale-I – 108 3. Office Assistant (Multipurpose) – 174 வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க […]

December 21, 2013 admin
வேலை வாய்ப்புக்கான அப்டேட் இணைய தளங்களின் லிங்க் பட்டியல்! Running News

வேலை வாய்ப்புக்கான அப்டேட் இணைய தளங்களின் லிங்க் பட்டியல்!

இணையதளம் தோன்றிய பிறகு இதன் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. மென்பொருள் தொழில் நுட்பிவயலாளர்கள், இணைய வர்த்தகர்கள் போன்றோர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இணையத் தளத்தால் பல்வேறு துறைகளிலும் மறைமுகமாக ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வருகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்புகளைத் தரும் இணையதளங்களில் சிலவற்றை உங்களுக்காக தந்துள்ளோம::(இதை பகிர்பவர்கள்http://www.aanthaireporter.com/தளத்திற்கு உரிய அங்கீகாரம் கொடுக்குமபடி கேட்டுக் கொள்கிறோம்) http://www.employmentnews.gov.in/ http://www.bestjobsindia.in/ http://www.google.co.in/about/jobs/ http://www.compilerjobs.com/ http://www.miscojobs.com/ http://www.assesspeople.com/ http://www.egurukool.com/ http://www.educationinfoindia.com/ http://www.prag.co.in/ http://www.indiaedunews.net/ http://www.indiaparenting.com/ […]

December 20, 2013 admin
பட்டத்தாரிகளுக்கு TJSB வங்கியில் Trainee Officer வாய்ப்பு! Running News

பட்டத்தாரிகளுக்கு TJSB வங்கியில் Trainee Officer வாய்ப்பு!

வேகமாக வளர்ந்து வருகின்ற Thane Janata Sahakari Bank (TJSB) வங்கியில் காலியாக Trainee Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Trainee Officer வயதுவரம்பு: 01.12.2013 தேதிப்படி 20 – 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: […]

December 20, 2013 admin
பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு! Running News

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு!

பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்காக மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.இது குறித்த மேலும் விவரங்களைhttp://www.annauniv.edu/என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மண்டல வாரியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி மண்டலத்தில் அமைந்துள்ள இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்காக டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளிலும், கோவை மண்டலத்துக்கு டிசம்பர் 22, 23 தேதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் திருச்சி மாவட்டம் […]

December 18, 2013 admin
உடனடி செய்திகள்