32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

981 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 95 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 95)
ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63 பணி: இயக்குநர் -01 கல்வித்தகுதி: பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பத்து ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600 – 39.100 + கிரேடு சம்பளம் ரூ.7,600 வயதுவரம்பு: 55-க்குள் […]

November 1, 2013 admin
இன்ஜினியர்களுக்கு பெல் நிறுவன பணி வாய்ப்பு! Running News

இன்ஜினியர்களுக்கு பெல் நிறுவன பணி வாய்ப்பு!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் மின்சாரம் மற்றும் எரிதி தொடர்புடைய உள்கட்டுமான நிறுவனங்களில் மிகவும் பிரம்மாண்டமானதும் முக்கியமானதும் ஆகும். இந்த நிறுவனம் 1970-80களில் இருந்து தொடர்ந்து லாபகரமாக மட்டுமே இயங்கி வருவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த நிறுவனத்தின் போபால் கிளையில் உள்ள பல்வேறு அப்ரெண்டிஸ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: பெல் நிறுவனத்தின் காலி இடங்கள் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு மற்றும் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு […]

October 31, 2013 admin
பத்தாம் வகுப்பு  படித்தவர்களுக்கு தென்மேற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு! Running News

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்மேற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு!

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் வொர்க் ஷாப், ரயில் சக்கர ஆலை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1299. துறைவாரியான காலியிடங்கள் விவரம்: டிராக் மேன் – 621, ஹெல்பர் – டிஎம்ஓ – 104, ஹெல்பர் பிரிட்ஜ் – 01, ஹெல்பர் பி வே – 13, ஹெல்பர் வொர்க்ஸ் – 62, ஹெல்பர் சிவில் இன்ஜினி யரிங் […]

October 29, 2013 admin
பத்தாம் வகுப்பு (அ) இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி! Running News

பத்தாம் வகுப்பு (அ) இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி!

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களுள் மிகவும் பிரசித்தி பெற்றதும் பிரமாண்டமானதும் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவின் மகாரத்தினா நிறுவனமாகும். செய்ல் நிறுவனத்தின் பர்ன்பூர் கிளையில் டெக்னிகல் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அதே போல் சேலத்தில் உள்ள செய்ல் நிறுவனத்தில் உள்ள 53 அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : சேலம் செய்ல் நிறுவனத்தில் […]

October 28, 2013 admin
பீகார் விவசாய பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

பீகார் விவசாய பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

பீகார், சாபோர் விவசாய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி விவரம்: 1. பல்கலை., பேராசிரியர் மற்றும் தலைமை விஞ்ஞானி: மொத்த இடங்கள்: 28. சம்பளம்: ரூ.37,400-67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000. 2. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி: மொத்த இடங்கள்: 135. சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000. 3. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி: மொத்த இடங்கள்- 112. சம்பளம்: […]

October 26, 2013 admin
+ 2 முடித்தவர்களுக்கு  இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு! Running News

+ 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் டிபார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 40 பணி: கிளார்க் கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமி்டத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: பயர்மேன் கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/ […]

October 25, 2013 admin
கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா? Running News

கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா?

மீனவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் கடலுக்குள் மீன் வளர்ப்புப் பண்ணை வைத்து வருவாய் ஈட்டும் புதிய திட்டத்தை தேசிய கடல்வளர் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்லாமல், கடற்கரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மீன் பிடிக்கலாம். இந்த கடல் மீன் பண்ணைகளின் மூலம் 3 மாதத்தில் இருந்து 8 மாதத்துக்குள் 10 டன் வரை மீன் உற்பத்தி செய்ய முடியும். கிளி மீன், பால கெண்டை, கொடுவா, […]

October 24, 2013 admin
10 முடித்தவர்களுக்கு கிழக்கு கடற்கரை இரயில்வேயில்  பணி வாய்ப்பு! Running News

10 முடித்தவர்களுக்கு கிழக்கு கடற்கரை இரயில்வேயில் பணி வாய்ப்பு!

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் கிழக்கு கடற்கரை இரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1626 பணி – பணிவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: Trackman காலியிடங்கள்: 909. இதில் 325 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுளளது. பணி: Token Porter காலியிடங்கள்: 161 பணி: Safaiwala/Hospital Attendant காலியிடங்கள்: 23 பணி: Helper-II காலியிடங்கள்: 159 கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க […]

October 23, 2013 admin
ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு மத்திய நீர்வள ஆணையத்தில் பணி! Running News

ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு மத்திய நீர்வள ஆணையத்தில் பணி!

இந்தியாவின் நீர்வள ஆதாரங்கள் தொடர்புடைய தொழில் நுட்பபணிகளை சென்ட்ரல் வாட்டர் கமிஷன் எனப்படும் மத்திய நீர்வள ஆணையம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. வெள்ளக் கட்டுப்பாடு, விவசாயம், நேவிகேஷன், குடிநீர் வழங்குதல், நீர்வழி மின்திறன் உற்பத்தி போன்ற பல்வேறு பணிகளில் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டென்ட் பிரிவில் உள்ள 74 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு […]

October 21, 2013 admin
கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு! Running News

கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

கத்தோலிக் செரியன் வங்கியில் காலியாக உள்ள IT Officers, Law And Agriculture Officers, CA & Accountants உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 100 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Chartered Accountants – 10 02. Cost Accountants – 20 03. MBA/ PGDM – 40 04. Law Officers – 06 05. IT Officers – 14 06. Agriculture Officers – […]

October 20, 2013 admin
உடனடி செய்திகள்