+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி
அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Staff Nurse, Machine Man, Artist, DTP operator , Skilled workers உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Central Employment Exchange Department வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Instructor ( Stenography) – 01
02. Staff Nurse – 01
03. Technical Assistant – 01
04. Machine man – 24
05. Artist Retoucher – 02
06. Senior Artist – 01
07. D.T.P Operator – 08
08. Skilled workers – 04
வயதுவரம்பு: 16.12.2013 தேதிப்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் +2, டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Ministry of Labour & Employment (DGE & T),
Tamil Nadu Slum Clearance Board Building,
3rd Floor, 56, Santhome High Road,
Chennai-600004, Tamil Nadu
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.12.2013


