32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 91 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 91)
இந்திய ரயில்வே போலீஸ் போர்ஸில் பணி வாய்ப்பு! Running News

இந்திய ரயில்வே போலீஸ் போர்ஸில் பணி வாய்ப்பு!

இந்தியாவின் அதிகமாக பணி வாய்ப்புகளை வழங்கி வரும் இந்திய ரயில்வே, ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 659 துறைவாரியான காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6 வயதுவரம்பு: 01.01.2014 தேதியின் அடிப்படையில் 18 முதல் […]

January 21, 2014 admin
புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்! Running News

புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

புதுச்சேரி மாநில மகளிர் மறுவாழ்வு மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Project Advisor சம்பளம்: ரூ.50,000 வயதுவரம்பு: 40 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். பணி: State Co-ordinator சம்பளம்: ரூ.35,000 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். பணி: Research Officer சம்பளம்: ரூ.25,000 வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும். பணி: Data Entry Operator சம்பளம்: ரூ.10,000 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். […]

January 19, 2014 admin
தேசிய மின்சார மேம்பாட்டு ஆணையத்தில் பணி வாய்ப்பு! Running News

தேசிய மின்சார மேம்பாட்டு ஆணையத்தில் பணி வாய்ப்பு!

மத்திய மின்சார மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தேசிய அளவில் ஏற்பட்டுள்ள மின்சார தேவைகளுக்காக நடைபெறும் பல்வேறு திட்டங்களின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Administrative Officer பணிக்கோடு: 220 காலியிடங்கள் 36 சம்பளம்: ரூ.15,600 – 39,100 + கிரேடு சம்பளம் ரூ.5,600 வயதுவரம்பு: 24 முதல் 36-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிர்வாகத் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: […]

January 17, 2014 admin
8-ம் வகுப்பு தேறியவர்களுக்கு சில்லரை விற்பனையாளர் பயிற்சி! Running News

8-ம் வகுப்பு தேறியவர்களுக்கு சில்லரை விற்பனையாளர் பயிற்சி!

சில்லரை விற்பனைச் சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து பத்தாயிரம் இளைஞர் களுக்கு சில்லரை விற்பனையாளர் பணிக்கான குறுகியகால 21 நாள் திறன் பயிற்சியினை வழங்க திட்டமிட்டுள்ளது.இப்பயிற்சியானது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனங்களில் அளிக்கப்படும். இப்பயிற்சி தமிழக அரசால் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: இன்று (10.01.2014) முதல் சென்னை, தஞ்சாவூர், வேலூர், […]

January 10, 2014 admin
மினிரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு வாய்ப்புகள் Running News

மினிரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு வாய்ப்புகள்

மினிரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 158 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்: 17 தகுதி: பெர்சனல் மேனேஜ்மென்ட் பாடத்துடன் எம்பிஏவில் முதல் தர தேர்ச்சி அல்லது மனிதவளம் அல்லது தொழில் உறவுகள் அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட். 2. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்: 7 தகுதி: பட்டப்படிப்புடன் நிதி பாடத்தில் எம்பிஏ. அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது ஏசிஎஸ். 3. அக்கவுன்டென்ட்: 17 இடங்கள் தகுதி: பி.காம் […]

January 8, 2014 admin
ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை! Running News

ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை!

இந்தியாவின் மிகப்பெரிய பணி வாய்ப்பாளராக திகழும் இந்திய ரயில்வே உலகின் பெரிய ரயில்வேக்களில் ஒன்று. இந்த ரயில்வேயுடன் இணைந்த ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள கான்ஸ்டபிள் பிரிவிலான 659 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. […]

January 6, 2014 admin
ஐடிஐ தேர்ச்சி பெற்ற்வர்களுக்கு இஸ்ரோ’வில் டெக்னீசியன் பணி! Running News

ஐடிஐ தேர்ச்சி பெற்ற்வர்களுக்கு இஸ்ரோ’வில் டெக்னீசியன் பணி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(ISRO) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியாக டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Technician-B (Fitter, Plumber, Diesel Mechanic, Refrigeration @ Airconditioning, Welder, Pumb Operator-Cum-Mechanic, Electrical, Electronic Mechanic, Chemical) பணி: Draughtsman(civil, Mechanical) கல்வித்தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 10.01.2014 தேதியின்படி 18 முதல் 35-க்குள் […]

January 5, 2014 admin
இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு! Running News

இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு!

இந்திய கப்பற்படையில் இலவசமாக நான்கு வருட பி.டெக் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2cadet(B.Tech) Entry Scheme-ல் சேருவதற்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் 2014 ஜூலை மாதம் பி.டெக் பயிற்சி ஆரம்பமாகும். ஆள் சேர்ப்பு திட்டத்தின் பெயர்: 10+2 Cadet (B.Tech) Entry Scheme வயதுவரம்பு: 02.01.1995 – 01.07.1997க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2வில் […]

January 4, 2014 admin
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் என்ஜினியரிங் பணி வாய்ப்பு! Running News

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் என்ஜினியரிங் பணி வாய்ப்பு!

என்.எல்.சி., என்று அனைவராலும் அறியப்படுவதும், தமிழகத்தின் மிக முக்கிய ஒரு அடையாளமாகவும் திகழும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் அனல் மின் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் என்ஜினியரிங் சார்ந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: என்.எல்.சி.,யின் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்கள் மெக்கானிகலில் 27, எலக்ட்ரிகலில் 21, மைனிங்கில் 10, கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 9, சிவிலில் 8, கம்ப்யூட்டரில் 3 என்ற […]

January 3, 2014 admin
விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு Running News

விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது. ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித […]

January 1, 2014 admin
உடனடி செய்திகள்