32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 5)
தமிழக அரசுப் போக்குவரத்து & மத்திய பாதுகாப்புத் துறை  குரூப் ‘சி’ நிரந்தரப் பணியிட வாய்ப்பு! Exclusive

தமிழக அரசுப் போக்குவரத்து & மத்திய பாதுகாப்புத் துறை குரூப் ‘சி’ நிரந்தரப் பணியிட வாய்ப்பு!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இயங்கி வரும் புகழ்பெற்ற பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரி (Defence Services Staff College – DSSC) காலியாக உள்ள பல்வேறு ‘சி’ பிரிவு (Group C) சிவில் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை பெற்ற தகுதியான நபர்களிடமிருந்து இந்த நிரந்தர அரசுப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு […]

May 28, 2026 admin
பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் 635 அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு! Exclusive

பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் 635 அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கி (Punjab & Sind Bank), காலியாக உள்ள அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளுக்காக இந்த ஆட்சேர்ப்பை நடத்துகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் இந்த தற்காலிகப் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான […]

May 24, 2026 admin
ரயில்வேயில் 11,172 கார்ப்பரேட் பணியிடங்கள்: அசிஸ்டெண்ட் லோகோ பைலட் வேலைவாய்ப்பு! Exclusive

ரயில்வேயில் 11,172 கார்ப்பரேட் பணியிடங்கள்: அசிஸ்டெண்ட் லோகோ பைலட் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்பது நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது. அந்த கனவை நனவாக்கும் வகையில், இந்திய ரயில்வே வாரியம் (RRB) தற்போது மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு (CEN No. 01/2026) வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: யார் யார் விண்ணப்பிக்கலாம்? ரயில்வே […]

May 18, 2026 admin
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் பணியிடவாய்ப்பு! Exclusive

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் பணியிடவாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1865 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 95 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கித் துறையில் கால்பதிக்க விரும்பும் பட்டதாரி இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பணியின் விவரங்கள் இந்த அறிவிப்பின்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு காலத்திற்கு அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவார்கள். பயிற்சி காலத்தில் […]

May 11, 2026 admin
TNEA 2026:பொறியியல் மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கிடுச்சு! Exclusive

TNEA 2026:பொறியியல் மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கிடுச்சு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர்களின் அடுத்த இலக்கான பொறியியல் படிப்பிற்கான (B.E/B.Tech) சேர்க்கை நடைமுறைகளை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இன்று (மே 3) தொடங்கியுள்ளது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த முக்கியப் பயணத்தைத் திட்டமிட உதவும் முழுமையான தொகுப்பு இங்கே: 1. விண்ணப்பிப்பது எப்படி? மாணவர்கள் www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேவையான ஆவணங்கள்: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் […]

May 3, 2026 admin
JIPMER -ல் ‘கிளினிக்கல் ட்ரையல் கோஆர்டினேட்டர்’ வேலைவாய்ப்பு! Exclusive

JIPMER -ல் ‘கிளினிக்கல் ட்ரையல் கோஆர்டினேட்டர்’ வேலைவாய்ப்பு!

புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு நடைபெற்று வரும் மருத்துவ ஆராய்ச்சித் திட்டத்தில் (Research Project) தற்காலிக அடிப்படையில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விவரங்கள்: பதவியின் பெயர்: கிளினிக்கல் ட்ரையல் கோஆர்டினேட்டர் (Clinical Trial Coordinator) பணியின் தன்மை: தற்காலிகமானது (Contract Basis) காலியிடங்கள்: அறிவிப்பின்படி தகுதி வரம்புகள்: கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Life Sciences (உயிரி அறிவியல்) […]

May 2, 2026 admin
இந்திய இரயில்வே உணவு வழங்கலில் தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு! Exclusive

இந்திய இரயில்வே உணவு வழங்கலில் தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய இரயில்வேயின் ஒரு அங்கமான IRCTC, இரயில்களில் உணவு வழங்கல் (Catering), ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. வந்தே பாரத் போன்ற நவீன இரயில்களின் வருகைக்குப் பிறகு, பயணிகளுக்கு உயர்தரமான உணவையும் சேவையையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு IRCTC-க்கு அதிகரித்துள்ளது. இந்தப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவே தற்போது ‘ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர்கள்’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  அந்த வகையில் IRCTC தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ:  […]

April 20, 2026 admin
பஞ்சாப் & சிண்ட் வங்கியில் அதிகாரி பணி: தமிழகத்தில் 65 இடங்கள் – முழு விவரம்! Exclusive

பஞ்சாப் & சிண்ட் வங்கியில் அதிகாரி பணி: தமிழகத்தில் 65 இடங்கள் – முழு விவரம்!

வங்கியில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்திருக்கிறது. பஞ்சாப் & சிண்ட் வங்கி (Punjab & Sind Bank) தற்போது ‘உள்ளூர் வங்கி அதிகாரி’ (Local Bank Officer) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பது குறிப்பிடத்தக்கது. காலிப்பணியிடங்கள்: இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 145 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மிக முக்கியமாக, தமிழ்நாட்டிற்கு மட்டும் 65 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி என்ன? ஏதேனும் ஒரு துறையில் […]

April 2, 2026 admin
மத்திய ஆயுதக் காவல் படை (CAPF)-2026:உதவித் தளபதி பணிக்கான அறிவிப்பு! Exclusive

மத்திய ஆயுதக் காவல் படை (CAPF)-2026:உதவித் தளபதி பணிக்கான அறிவிப்பு!

நாட்டின் பாதுகாப்புப் படைகளான பிஎஸ்எஃப் (BSF), சிஆர்பிஎஃப் (CRPF), சிஐஎஸ்எஃப் (CISF) உள்ளிட்ட பிரிவுகளில் உயரிய பதவியான உதவித் தளபதி (Assistant Commandants) இடங்களை நிரப்ப யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிடங்கள் விவரம் மொத்தம் 349 பணியிடங்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன: எல்லை பாதுகாப்பு படை (BSF): 108 மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF): 106 மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF): 70 சாஸ்திர சீமா பால் (SSB): 53 இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP): […]

March 22, 2026 admin
சென்னை காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு! Exclusive

சென்னை காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

இந்தியாவின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான சென்னை காமராஜர் துறைமுகத்தில் (Kamarajar Port), தற்போது காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (Junior Assistant) மற்றும் இளநிலை கணக்காளர் (Junior Accountant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் மார்ச் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணியிட விவரங்கள் மற்றும் தகுதிகள் இந்த வேலைவாய்ப்பு நேரடி நியமனம் (Direct Recruitment) அடிப்படையில் நடைபெறுகிறது. அதன் விவரங்கள் இதோ: பணியின் பெயர் காலியிடங்கள் […]

March 18, 2026 admin
உடனடி செய்திகள்