வழிகாட்டி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 ‘லோக்கல் பேங்க் ஆபீசர்’ பணியிடங்கள் – முழு விவரம்!
பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கித் துறையில் ஒரு சிறந்த நல்வாய்ப்பு உருவெடுத்துள்ளது. முன்னணிப் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), ‘லோக்கல் பேங்க் ஆபீசர்’ (Local Bank Officer – Scale I) பணிக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் பணியாற்ற விரும்புபவர்களுக்கும், வங்கித் துறையில் தங்கள் தொழில்வாழ்க்கையைத் தொடங்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். காலிப்பணியிடங்கள் மற்றும் பணிபுரியும் பகுதி இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா முழுவதும் மொத்தம் 250 லோக்கல் […]