32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 46 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 46)
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு! Running News

அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு!

தமிழக அரசின் கல்வியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதன்படி, செப்டம்பர் 4-ம் தேதி முதல் காலிப் பணியிடங்களுக்கான வேலைக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். சுமார் 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 57 கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் […]

August 28, 2019 admin
இஸ்ரோ @ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணி Running News

இஸ்ரோ @ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணி

இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள டெக்னீ சியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: Technician B – 40  1. Fitter – 20 2. Electronic Mechanic – 15 3. Plumber – 02 4. Welder – 01 5. Machinist – 01 […]

August 27, 2019 admin
வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்கள்! Running News

வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்கள்!

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ஏற்படும் காலியிடங்களை ஐ.பி.பி.எஸ்., எனப்படும் இந்தியன் பேங்கிங் பெர்சனல் செலக்சன் எனப்படும் அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: அலகாபாத் வங்கியில் 500, பாங்க் ஆப் இந்தியாவில் 899, பாங்க் ஆப் மகா ராஷ்டிராவில் 350, கனரா வங்கியில் 500, […]

August 17, 2019 admin
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! Running News

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர்(கணக்கு), உதவியாளர்(டிஎம்எஸ்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant (Accounts) – 02  தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant (DMS) – 01 தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க […]

August 16, 2019 admin
தமிழக அரசின் சுற்றுலா துறையில் சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணி Running News

தமிழக அரசின் சுற்றுலா துறையில் சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணி

சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலா துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணி யிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: உதவி சுற்றுலா அதிகாரி காலியிடங்கள்: 42 தகுதி: டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது […]

July 30, 2019 admin
சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபீசர் ஜாப் ரெடி! வழிகாட்டி

சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபீசர் ஜாப் ரெடி!

திருச்சூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி முக்கியமான தொரு வங்கியாகும். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபிசர் பிரிவில் தற்சமயம் காலியாக உள்ள 12 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1.7.1991க்கு பின்னரும், 30.6.2000க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: பிளஸ்2 படிப்பிற்குப் பின்னர் எல்.எல்.பி., படிப்பை முழு நேரப் […]

July 23, 2019 admin
தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு! Running News

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு!

தமிழ் நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் என்பது இத்துறையில் தொழில் நுட்ப ரீதியான படிப்பை வழங்கும் பல்கலை கழகமாகும். இப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம்: அசிஸ்டென்ட் புரொபசரில் பேகல்டி இஆப் பிஷரீஸ் சயின்சில் 33, பேகல்டி ஆப் பேசிக் சயின்சில் 7, பேகல்டி ஆப் பிஷரீஸ் இன்ஜினியரிங்கில் 2, அசிஸ்டென்ட் லைப்ரரியனில் 1ம் சேர்த்து மொத்தம் 43 இடங்கள் காலியாக உள்ளன. கல்வித் […]

July 14, 2019 admin
பேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி மேனேஜர் ஜாப் ரெடி! Running News

பேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி மேனேஜர் ஜாப் ரெடி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 35 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale – II) – 01 பணி: Manager IT(Linux Administrator) (MMG/S -II) – 01 பணி: Manager IT (Windows Administrator) (MMG/S […]

July 13, 2019 admin
சென்னை ஐகோர்ட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டடர் & டைப்பிஸ்ட் ஜாப் ரெடி! வழிகாட்டி

சென்னை ஐகோர்ட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டடர் & டைப்பிஸ்ட் ஜாப் ரெடி!

தமிழக தலைநகராம் சிங்கார சென்னையில் அமைந்துள்ள சென்னை ஐகோர்ட் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் டைப்பிஸ்ட் பிரிவில் காலியாக உள்ள 305 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரிவில் 76ம், டைப்பிஸ்ட் பிரிவில் 229ம் சேர்த்து மொத்தம் 305 இடங்கள் உள்ளன. வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரிவுக்கு […]

July 10, 2019 admin
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! Running News

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆவின் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: டெக்னீசியன் பிரிவிலான எலக்ட்ரிகலில் 6, ஆப்பரேஷனில் 3, ரெப்ரிஜிரேஷனில் 2, பாய்லரில் 1ம் சேர்த்து மொத்தம் 12 இடங்கள் உள்ளன. வயது: 1.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பாய்லர் தவிர்த்து இதர பதவிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் என்.டி.சி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவு ஒன்றில் முடித்திருக்க வேண்டும். பாய்லர் பிரிவுக்கு எட்டாம் வகுப்பில் […]

July 7, 2019 admin
உடனடி செய்திகள்