32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 25 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 25)
விமானப்படையில் +2 முடித்தவர்களுக்கு அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு! Exclusive

விமானப்படையில் +2 முடித்தவர்களுக்கு அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு!

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3500 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். AGNIVEERVAYU காலியிடங்களின் எண்ணிக்கை: 3500 வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : முதல் […]

January 14, 2024 admin
வரும் கல்வியாண்டு முதல், 2 ஆண்டு B.Ed படிப்புக்குத் தடை! Exclusive

வரும் கல்வியாண்டு முதல், 2 ஆண்டு B.Ed படிப்புக்குத் தடை!

வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. அதே சமயம் புதிய தேசிய கல்வி 2020ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்த நிலையில்,4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளான பேச்சிலர்ஸ் டிகிரியில் 3 ஆண்டுகள், பி.எட்., எனப்படும் பேச்சிலர்ஸ் ஆப் எஜுகேஷன் […]

January 11, 2024 admin
வருமான வரித்துறை(மும்பை)யில் பல்வேறு வேலைவாய்ப்புகள்! Exclusive

வருமான வரித்துறை(மும்பை)யில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!

வருமான வரித்துறை மும்பை பிரிவு, இன்ஸ்பெக்டர், எம்.டி.எஸ். மற்றும் பிற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 19, 2024 ஆகும். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணி விவரம் இன்ஸ்பெக்டர் – 14 வரி உதவியாளர் – 119 ஸ்டெனோக்ராபர் க்ரேட் 2 – 18 பன்முக உதவியாளர் – 137 கேன்டீன் உதவியாளர் – 03 மொத்த பணியிடங்கள் – 291 விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் […]

January 9, 2024 admin
யூட்யூப் சேனல் மூலம் சம்பாதிக்க  ஆசையா? இதோ வழிகாட்டி! Exclusive

யூட்யூப் சேனல் மூலம் சம்பாதிக்க ஆசையா? இதோ வழிகாட்டி!

உள்ளங்கை போனில் அடங்கி விட்ட உலகை ஒவ்வொருவரும் ஆளும் காலகட்டத்தில் யூடியூப் மிகவும் பிரபலமான சக்தி வாய்ந்த ஊடகமாகும். உலகம் முழுவதும் யூட்யூப் தளத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளை மக்கள் பார்த்து வருவதாக புள்ளிவிவரங்கள். இந்த, யூட்யூப்பில் படைப்பள்ளிகளாக விளங்கும் யூடியூபர்கள் நிமிடத்திற்கு 100 மணி நேர உள்ளடக்கத்தைப் (Contents) பதிவேற்றி வருகின்றனர். இந்த யூடியூபர்களில் பலர் லட்சாதிபதியாகவும், பிரபலங்களாகவும் மாறி வருகின்றனர். இந்நிலையில், யூட்யூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை […]

January 5, 2024 admin
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நுலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிட வாய்ப்பு! Exclusive

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நுலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிட வாய்ப்பு!

சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயில் நகரின் முக்கியமான மதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கலாசார அற்புதம், அதன் பிரமிக்க வைக்கும் வசந்த விழாவைக் காண ஏராளமான கூட்டத்தை ஈர்க்கிறது. அந்த வகையில் தமிழக அளவில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக இருக்கும் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்பபட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இளநிலை உதவியார் , ஓட்டுநர், நுலகர், உதவி […]

December 31, 2023 admin
எஸ்பிஐ எச்சரிக்கை: ‘போலி தேர்வுக் கடிதம் அனுப்பும் மோசடி  நடக்குதுங்கோ’ Exclusive

எஸ்பிஐ எச்சரிக்கை: ‘போலி தேர்வுக் கடிதம் அனுப்பும் மோசடி நடக்குதுங்கோ’

எஸ்.பி.ஐ. எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ( SBI ) என்பது ஒரு இந்திய பன்னாட்டு பொதுத்துறை வங்கி மற்றும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நிதிச் சேவைகள் சட்டப்பூர்வ அமைப்பாகும் . SBI மொத்த சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 48வது பெரிய வங்கியாகும் , மேலும் 2020 ஆம் ஆண்டின் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 221வது இடத்தைப் பிடித்துள்ளது, பட்டியலில் உள்ள ஒரே இந்திய வங்கியாகும்.  இது ஒரு […]

December 27, 2023 admin
இன்சூரன்ஸ் நிறுவனத்தில்  பல்வேறு துறைகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் வாய்ப்புகள் Exclusive

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் வாய்ப்புகள்

காப்பீட்டு, பொருளாதாரம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி (Assistant Manager Scale-I) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GENERAL INSURANCE CORPORATION OF INDIA) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 12ம் தேதிக்குள் (12.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: இந்த ஆட்சேர்க்கையின் மூலம் மொத்தம் 85 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 15 வகைமையின் கீழ் காலியிடங்கள் […]

December 26, 2023 admin
இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான மாதம் 1,37,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! Exclusive

இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான மாதம் 1,37,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

இஸ்ரேல் நாட்டில் 10,000 பேருக்கு பணிவாய்ப்பு உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.நா.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது. இந்தப் பணிக்கு 3 வருடம் பணி அனுபவம் உள்ள 25 முதல் 45 வயதிற்குட்பட்ட பூச்சு வேலை, செராமிக் டைலிங், கட்டிடம் மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட வேலை ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் […]

December 21, 2023 admin
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! Exclusive

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு!

National Atmospheric Research Laboratory (NARL) நிறுவனம் ஆனது JRF, Scientist / Engineer (SD) ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த  தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (NARL) என்பது வளிமண்டல அறிவியல் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவற்றில் முன்னணி தரவரிசை ஆராய்ச்சியை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள ஒரு சிறந்த மையமாகும். இது வளிமண்டல அறிவியலின் பல்வேறு துறைகளில் சோதனைகள் மற்றும்/அல்லது எண் மாடலிங் நடத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, அதாவது ஏரோசோல்கள் மற்றும் சுவடு வாயுக்கள், […]

December 18, 2023 admin
தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணி! Exclusive

தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணி!

தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி 12th, ITI படித்த ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள். 29 நவம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் முழுவதும் வேலை செய்வார்கள். இந்த அறிவிப்புக்கு, தென் கிழக்கு ரயில்வே ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க 01-01-2023 தேதியின்படி […]

December 11, 2023 admin
உடனடி செய்திகள்