Exclusive
இந்திய உளவுத் துறையில் பல்வேறு துறைகளில் 677 காலியிடங்கள்!- குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி!
மத்திய உள்துறை அமைச்சகத்தில், 10ம் வகுப்பு என்ற குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆள்சேர்க்கை அறிவிக்கையாக இது கருதப்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல், போதிய கால இடைவேளி இருக்கும் போதே இதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பதவி: security assistant/ motor transport executive (பாதுகாப்பு உதவியாளர்/ மோட்டார் வாகன நிர்வாகி) காலியிடங்கள் எண்ணிக்கை: 362 தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; […]