தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணி!

தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணி!

தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி 12th, ITI படித்த ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள். 29 நவம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் முழுவதும் வேலை செய்வார்கள்.

இந்த அறிவிப்புக்கு, தென் கிழக்கு ரயில்வே ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது.

விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க 01-01-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் தகுதியைச் சரிபார்த்து அதன் பின் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

விண்ணப்பக் கட்டணம் விவரம்: தென்கிழக்கு ரயில்வேயில் வேலை செய்ய SC/ ST/ PWD/ பெண் வேட்பாளர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற அனைத்து வேட்பாளர்களும் ரூ.100 கட்டாயம் செலுத்த வேண்டும்.

சம்பளம் விவரங்கள்: மேற்கண்ட வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளமானது தென்கிழக்கு ரயில்வேயின் விதிமுறைப்படி கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை: பெரும்பாலான நேரங்களில் தென்கிழக்கு ரயில்வே வேட்பாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய தகுதி பட்டியல் (Merit List) முறைகளை பின்பற்றும்.

தென்கிழக்கு ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான New Notification link மற்றும் Official Notification pdf யை டவுன்லோட் செய்து தங்களின் சந்தேகத்தை தீர்த்து கொண்டு, தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆந்தை வழிகாட்டி வேலைவாய்ப்பு என்ற Link மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!