32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 23 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 23)
மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஏகப்பட்ட ஜாப் ரெடி! Exclusive

மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஏகப்பட்ட ஜாப் ரெடி!

சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம் பணியின் பெயர்: various பணியிடங்கள்: 74 விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2024 விண்ணப்பிக்கும் முறை: Offline கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, Degree தேர்ச்சி வயது வரம்பு: 18 – 35 வயது வரை சம்பளம்: RS.18000 முதல் RS.35400 வரை தேர்வு முறை இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Skill Test, Written Examination மூலம் தேர்வு […]

March 31, 2024 admin
குரூப் -1 தேர்வு அறிவிப்பு: -முழு விபரம்! Exclusive

குரூப் -1 தேர்வு அறிவிப்பு: -முழு விபரம்!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குடிமைப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த […]

March 28, 2024 admin
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணி வாய்ப்பு! Exclusive

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணி வாய்ப்பு!

நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கிகளில் பணிபுரிய சிறப்பு அதிகாரிகள் காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. பணியிடம் சென்னையிலா? அல்லது மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கிளை அலுவலகங்களிலா? என்பது குறித்து வங்கி நிர்வாகம் முடிவு செய்யும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 1-ம் தேதி கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களை காணலாம். பணி விவரம் தலைமை மேலாளர் (Chief Manager – […]

March 23, 2024 admin
தமிழக போலீஸ் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் ரிப்போர்ட்டர் ஜாப் ரெடி! Exclusive

தமிழக போலீஸ் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் ரிப்போர்ட்டர் ஜாப் ரெடி!

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி விவரம் இளநிலை நிருபர் (Junior Reporter) Tamil Nadu State Police Subordinate Service- கீழ் உள்ள SBCID அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு Police Shorthand Bureau வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இளநிலை நிருபரின் பணி அனைத்து மாவட்டங்கள் நகரங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது நிகழ்ச்சிகள், கருத்தரம் உள்ளிட்ட நிகழ்சிக்களை பதிவு செய்து காவல்துறை தலைமை அதிகாரியிடம் […]

March 19, 2024 admin
இந்தியன் ரயில்வே :12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 9144 வேலை வாய்ப்புகள்! Exclusive

இந்தியன் ரயில்வே :12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 9144 வேலை வாய்ப்புகள்!

நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ரயில்வே. உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் ஒன்று. 170 ஆண்டுகள் பழமையானது என்கிற வரலாற்று பெருமையும் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் நலனுக்காக தொடங்கி மேம்படுத்திய ரயில்வே துறை இன்று மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்து பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மீட்டர் கேஜ் பாதையில் ஆரம்பித்து இன்று புல்லட் ரயில் வரை வளர்ந்து நிற்கும் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி பிரமாண்டமானது. சரக்கு போக்குவரத்து, பயணிகள் […]

March 16, 2024 admin
அரசு கலை கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு- முழு விபரம்! Exclusive

அரசு கலை கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு- முழு விபரம்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் […]

March 14, 2024 admin
இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI)ல் வேலைவாய்ப்பு! Exclusive

இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI)ல் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்– INDSETI பணியின் பெயர்- Faculty, Attender, Office Assistant பணியிடங்கள்- Various விண்ணப்பிக்க கடைசி தேதி- 25.03.2024 விண்ணப்பிக்கும் முறை- Offline காலிப்பணியிடங்கள் Faculty, Attender மற்றும் Office Assistant பதவி வயது வரம்பு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது […]

March 13, 2024 admin
மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில்  பணிவாய்ப்பு! Exclusive

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில் பணிவாய்ப்பு!

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில் உள்ள வெளித்துறை மற்றும் தொழிட்நுட்ப பணியிடங்கலில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள் : தகுதிகள் 8 ஆம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது ஓராண்டு ஓட்டுநர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்  | பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் |  […]

March 10, 2024 admin
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் தொழில் பழகுநர் பணி வாய்ப்பு! Exclusive

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் தொழில் பழகுநர் பணி வாய்ப்பு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள 3,000 தொழில்பழகுநர் (apprentices) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி விவரம் தொழில்பழகுநர் பணி – 3000 கல்வித் தகுதி மேற்கண்ட பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். பணி இடம் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். […]

February 25, 2024 admin
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு! Exclusive

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பொது மேலாளர் (General Manager)பணிக்கு 2 பேர், கூடுதல் பொது மேலாளர் (Additional General Manager) பணிக்கு ஒருவர், இணை பொது மேலாளர் (Joint General Manager) பணிக்கு ஒருவர், துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணிக்கு 3 பேர், மேலாளர் (Manager) பணிக்கு 5 பேர், துணை மேலாளர்/உதவி மேலாளர்(Deputy Manager/Assistant Manager) பணிக்கு 3 பேர், லைன் சூப்பர்வைசர்/க்ரூ கன்ட்ரோலர் (Line Supervisor/Crew Controller) பணிக்கு […]

February 18, 2024 admin
உடனடி செய்திகள்