Exclusive
தமிழக நகராட்சி நிர்வாகத்தில் 2,104 காலிப்பணியிட வாய்ப்புகள்!
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் (மற்றும்) குடிநீர் வழங்கல் துறையில் உதவிபொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்ட அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 2,104 பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். பணியிடங்கள் பற்றிய விவரங்கள்: Assistant Engineer (Corporation/GCC) 194 Assistant […]