32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ஆய்வு முடிவுகள்

146 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 7 / 15
செய்திகள் வரிசை (பக்கம் 7)
ஆசியா ஏன் அனல் பிழம்பாகிறது? உலக வெப்பமயமாதலின் அபாயகரமான முகங்கள்! Exclusive

ஆசியா ஏன் அனல் பிழம்பாகிறது? உலக வெப்பமயமாதலின் அபாயகரமான முகங்கள்!

உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, ஆசிய கண்டம் உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமயமாகி வருவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது புவி வெப்பமயமாதலின் சீரற்ற தாக்கங்களையும், அதன் தீவிர விளைவுகளையும் ஆசியா எப்படி சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இது வெறும் காலநிலை மாற்றம் குறித்த ஒரு அறிவியல் அறிக்கை மட்டுமல்ல, பில்லியன் கணக்கான மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலின் நிதர்சனமான […]

June 26, 2025 admin
2026 தமிழ்நாடு தேர்தல்: முதல்வர் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு – லயோலா சர்வே vs ஆந்தை குழு ஆய்வு Exclusive

2026 தமிழ்நாடு தேர்தல்: முதல்வர் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு – லயோலா சர்வே vs ஆந்தை குழு ஆய்வு

நம்ம தமிழ்நாட்டில் வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி. தமி​ழ​கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்ட​ணியின் வெற்றி தோல்வி​களுக்கு காரணமாகி இருக்​கின்றன. 2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்கு​களுடன் 136 இடங்களில் வென்று […]

June 22, 2025 admin
மின்மினிப் பூச்சிகள்: ஒளிரும் அற்புதம் மறையும் அபாயம் – நாம் கடைசித் தலைமுறையா? Exclusive

மின்மினிப் பூச்சிகள்: ஒளிரும் அற்புதம் மறையும் அபாயம் – நாம் கடைசித் தலைமுறையா?

இரவு வானில் ஒளிரும் நட்சத்திரங்களைப் போல, கோடைக்கால இரவுகளை ஒளிரச் செய்யும் மர்மமான மின்மினிப் பூச்சிகள் (Fireflies) நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. ஆனால், வருத்தமான செய்தி என்னவென்றால், இந்த அழகான உயிரினங்களைக் காணும் கடைசித் தலைமுறையாக நாம் இருக்கலாம் எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகளவில் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிவேகமாகக் குறைந்து வருவதே இந்தக் கவலைக்குக் காரணம். மின்மினிப் பூச்சிகள் – ஒரு மர்மமான அழகு: மின்மினிப் பூச்சிகள் என்பது உண்மையில் […]

June 13, 2025 admin
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் பணி மனப்பான்மை! Exclusive

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் பணி மனப்பான்மை!

இது கேபினட்டுகளுக்கு ஆலோசனை சொல்லும்   ஒரு சீனியர் ஐ ஏ எஸ் ஆபிசரிடம் இருந்து எனக்கு வந்த இன்பாக்ஸ் தகவல்; ஜர்னலிஸ்டுகள் பெரும்பாலும் 24 மணி நேரமும், 365 நாளும் அலெர்டா இருக்கவே பிரியபடுவார்கள்.. அல்லது அப்படியானவர்கள்தான் ஜர்னலிஸ்டுகளாக தங்களை சொல்லிக் கொள்வது வழக்கம். ஆனா தமிழ்நாட்டில் இது குறித்து அண்மையில் எடுத்த சர்வேயில் கிடைத்த தகவல் கொஞ்சம் ஷாக் & வருத்தம்.அதாவது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பத்திரிகையாளர்கள் இரவு எட்டு மணிக்கு மேல் ஃபீல்ட் ஒர்க் […]

May 4, 2025 admin
வெள்ளிவிழா கொண்டாடும் குமரி வள்ளுவர் சிலை- அரிய தகவல்கள்! Exclusive

வெள்ளிவிழா கொண்டாடும் குமரி வள்ளுவர் சிலை- அரிய தகவல்கள்!

தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ள கன்னியாகுமரியின் கடலுக்கு நடுவில், நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது, 133 அடி உயரத்தில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குச் சிலையமைத்து, அச்சிலை 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31 ஆம் நாளுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்து 25 ஆம் ஆண்டில் வெள்ளிவிழாவைக் கொண்டாடவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் […]

December 30, 2024 admin
அடடே லூப் போக்குவரத்து : நம்ம நாட்டுக்கு ஆறு வருஷத்துல வருதா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு எடிட்டர் ஏரியா

அடடே லூப் போக்குவரத்து : நம்ம நாட்டுக்கு ஆறு வருஷத்துல வருதா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

லூப் டிரெயின் எனும் அதிவிரைவு போக்குவரத்து அடுத்த போக்குவரத்து தொழில்நுட்பப் புரட்சி என்கிறார்கள். காற்று நீக்கம் செய்யப்பட்ட பிரம்மாண்டக் குழாயில் சுமார் 1,200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த டிரெயின் காந்த விசையின் இழுவையால் இயக்கப்படுகிறது. இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்து அதன் காணொளி )  உலகம் முழுதும் பார்க்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தை டெஸ்லா நிறுவனமும், வெர்ஜின் எனும் விமான நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு மேம்படுத்தி வருகிறார்கள். இதில் முக்கியமானது வெர்ஜின் இந்தியாவில் எங்கெங்கு […]

May 18, 2021 admin
மகிழ்ச்சியின் விலை என்ன? புதிய ஆய்வு முடிவுகள்! ஆய்வு முடிவுகள்

மகிழ்ச்சியின் விலை என்ன? புதிய ஆய்வு முடிவுகள்!

மகிழ்ச்சி.. இந்த ஐந்தெழுத்து சொல்லுக்குதான் எவ்வளவு மகிமை. மனித ஜீவராசிகள் ஒவ்வொருவருக்கும் பிடித்த அல்லது ஆசைப்படும் வார்த்தைதான் இந்த மகிழ்ச்சி. ஆம்.. நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதைவிட, சிறந்த உந்துசக்தி இல்லை’ என்கிறார்கள் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள். நாம் மகிழ்ச்சியாக இருந்தாலே, நம்மைச் சுற்றி உள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆகையால், மகிழ்ச்சி தராத பழக்கவழக்கத்தையும் எண்ணங்களையும் மாற்றிக்கொண்டால், அதுவே ஒரு மகிழ்ச்சிதானே. நம் மனதை மகிழ்ச்சிப்படுத்துவது எப்படி? என்பதை விட கிடைத்த மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வது எப்படி என அடித்தட்டு […]

January 31, 2021 admin
நம் நாட்டில் எகிறிக் கொண்டே போகும் மதுப் பிரியர்கள்!- சர்வே ரிசல்ட்! Running News

நம் நாட்டில் எகிறிக் கொண்டே போகும் மதுப் பிரியர்கள்!- சர்வே ரிசல்ட்!

இந்த கொரோனா காலக் கட்டத்தில் சுமார் 40 நாட்கள் வரை வைரஸ் பரவல் குறித்த செய்திகள் முன்னிலை வகித்தது.. ஆனால் 41ம் நாளிலிருந்து ஒட்டு மொத்த தமிழக சேனல்களும் டாஸ்மாக் செய்திகளை முன்னிலைப்படுத்தத் தொடங்கி விட்டது. இச்சூழலில் நம் சிறப்பு செய்தியாளர் கட்டிங் கண்ணையா சொன்னது போல் ‘நம் இந்திய வரலாற்றில் வேதகாலம் முதல் குடி என்கிற பொருளில் பயன்படுத்தப்படும் போதைதரும் அல்லது மயக்கமூட்டும் பானங்கள் இருந்து வந்துள்ளதையும், அதிலும் இது உற்சாக பானம் என்றே அழைத்து […]

May 15, 2020 admin
என்னது ? கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா? Running News

என்னது ? கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா?

சீனாவில் ஒரு பெரிய நகரத்தில் சாதாரண காய்ச்சலாக உருவெடுத்து வெளியான கோவிட்-19 (கொரோனா) வைரஸ் காய்ச்சல் இப்பொழுது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டிவிட்டது. காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விட்டது. கோவிட்-19 வைரஸ் முதலில் தோன்றிய சீனாவின் நகரம் வைரஸின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்கு திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் மேலோட்டமான அமைதி என்றுதான் தோன்றுகிறது. வைரஸ் பாதிப்புக்கு ஆளான சீன ஆண்பெண்களின் ரத்த […]

April 1, 2020 admin
கீழடி ஆய்வால் தலை நிமிரும் தமிழர் பெருமையும், இந்தியர் நாகரிகமும்! Running News

கீழடி ஆய்வால் தலை நிமிரும் தமிழர் பெருமையும், இந்தியர் நாகரிகமும்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு பல நெறிகளை வகுத்து வழங்கியது நமது தமிழ் மண். ஆனால் அதன் தொன்மை இன்னும் சரிவர ஆராயப்படவில்லை என்பதே தமிழ் அறிஞர்களின் வாதம். ”தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்தான் ‘உலகின் நாகரிக தொட்டில்’ என்று 1927-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்த பானர்ஜி என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். “தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அங்கு அப்போதே எக்கு (இரும்பு) பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும்” […]

September 21, 2019 admin
உடனடி செய்திகள்