Exclusive
பிராமண மரபணு என்ற ஹேஸ்டேக் வைரலும், கொஞ்சம் விளக்கமும்!
சில பல நாட்களுக்கு முன்னரே ‘பிராமணர் என்று சொல்வதற்கு தயங்கும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளுங்கள்’ என, பெங்களூரைச் சேர்ந்த, தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுராதா திவாரி கூறியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றதாக செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து இதைத் தொடர்ந்து, ‘பிராமின் ஜீன்’ எனப்படும் பிராமண மரபணு என்ற ஹேஸ்டேக், சமூக வலைதளத்தில் பிரபலமாகி வந்தது. இச்சூழலில் #BrahminGenes என்று தனது காரின் மேல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்ட […]