Exclusive
ஜப்பானில் அதிகரிக்கும் கொடோகுஷி சொல்லும் பாடம்!
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், குடும்பம் அல்லது துணையில்லாமல் தனியாக வாழ்பவர்களின் மரணமே “கொடோகுஷி” என்று அழைக்கப்படுகிறது. ஒரு கோடோகுஷி இறக்கும் போது, பொதுவாக அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்வதால், அது யாருக்கும் தெரியாமல் நடக்கும். வழக்கமாக, இவர்களின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும், சில சந்தர்ப்பங்களில் 3 மாதங்கள் வரை கடக்கக்கூடும். “கொடோகுஷி” என்றால் தனித்துவிடப்பட்ட அநாதை மரணங்கள் என்றும் பொருள் கொள்ளலாம். தற்போது ஜப்பானில் இருந்து வெளிவந்துள்ள செய்தி – நமது சிந்தனையையும் […]