32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 67 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 67)
காதலும், செக்ஸூம் மதிப்பிழக்கப் போகிறது!? Exclusive

காதலும், செக்ஸூம் மதிப்பிழக்கப் போகிறது!?

எதிர்காலத்தில் மதிப்பிழக்கப் போகிற விஷயங்களில், காதலும் செக்ஸும் முக்கியமானதாக இருக்கும்போல..!இரண்டுமே சப்பையான மேட்டர்கள். ஈசிலி அவைலபிள் என்று சமூக வலைத்தளங்களில் சர்வ சாதாரணமாக நார்மலைஸ் பண்ணுகிறார்கள்.திரை மறைவு விஷயங்கள் அனைத்தும் ரீல்ஸ், இன்ஸ்டா, வெப் சீரிஸ் பிட்டுகள் என பப்பரக்கா பரக்கா என பப்ளிக்காக பல்லிளிக்கின்றன. ஏதோ ஒரு துண்டு வீடியோ.. சினிமாவா குறும்படமா ரீல்ஸ்சா என்று தெரியவில்லை. இளைஞனிடம் ஒரு இளம் பெண் அவனுக்கு mastrubation பழக்கம் உண்டா இல்லையா என்று கேட்டு அதைப்பற்றி டீடெயிலாக […]

September 19, 2024 admin
கோவை அன்னபூர்ணாவில் கொள்ளை விலையா? Exclusive

கோவை அன்னபூர்ணாவில் கொள்ளை விலையா?

கோவை அன்னபூர்ணா உணவகத்தில் அதீத விலை வைத்து விற்கிறார்கள் என்று பல பதிவுகளைப் பார்க்கிறேன். சிலர் அங்கே உணவருந்திய ரசீதைப் பகிர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அதீத விலை வைத்து பொருட்களை விற்பவர்களுக்கு தங்கள் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து அரசிடம் புகார் வைக்க அருகதை இல்லை என்று சொல்ல வருகிறார்களா? இந்த ‘அதீத விலை’ எனும் சொற்றொடரே தவறான ஒரு பார்வை. சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்வது […]

September 16, 2024 admin
விசிக இல்லாத திமுக என்ன ஆகும்? – ஒரு அலசல்! Exclusive

விசிக இல்லாத திமுக என்ன ஆகும்? – ஒரு அலசல்!

சமீப காலமாக மது ஒழிப்பு மாநாடு முதற்கொண்டு நிகழும் செய்திகளைப் பார்த்தால், கூட்டணியில் மாற்றங்கள் நிகழும் என்றே தோன்றுகின்றன. பலரும் சொல்லும் கூற்றுப்படி: அதிமுக+விசிக+காங்கிரஸ்+கம்யூனிஸ்ட் கட்சி. அல்லது அதிமுக+விசிக+நாதக+கம்யூனிஸ்ட் பாஜக & தவேக நிலைமை? பாஜக வழக்கம்போல பாமக & தேமுதிக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளலாம். இதில் ஒரு தவிர்க்க முடியாத சந்தேகம்; விசிக திமுகவை விட்டு விலகினால் பாமக திமுகவுடன் இணையும் வாய்ப்பு அதிகம் என்பது கருத்தாக இருக்கிறது. அப்படி பாமக திமுகவுடன் போய்விட்டால் தேமுதிக […]

September 15, 2024 admin
அன்னப்பூர்ணா முதலாளி மன்னிப்பு கேட்டது ஏன்? Exclusive

அன்னப்பூர்ணா முதலாளி மன்னிப்பு கேட்டது ஏன்?

அன்னப்பூர்ணா முதலாளி சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது! கோவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருக்கிறார்! இங்கு சீனிவாசன் அவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று ஆராய்ந்தால், 1. அரசின் கொள்கையை எதிர்த்தாரா? இல்லை 2. அரசின் வரி வசூலைக் குறைக்கச் சொன்னாரா? இல்லை 3. தன்னுடைய தொழிலுக்குச் சலுகை கேட்டாரா? இல்லை 4. அரசை நடத்தும் பாஜகவை விமர்சித்தாரா? இல்லை 5. நிதியமைச்சரை விமர்சித்தாரா? இல்லை […]

September 13, 2024 admin
புரியாமலேயே ஃபயர் விடுவோம் -எலைட் சினிமாக்கள்! Exclusive

புரியாமலேயே ஃபயர் விடுவோம் -எலைட் சினிமாக்கள்!

வாழை படத்தில் 13 வயது மாணவனுக்கும் 20+ வயது பள்ளி ஆசிரியைக்கும் இடையேயான காட்சிகளுக்கு எழுத்தாளர் சாரு நிவேதா விமர்சனம் வைத்த பிறகு மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. இதே காட்சிகளை ஆணுக்கும் பெண்ணை இடத்தை மாற்றி போட்டு பாருங்கள். 13 வயது மாணவியை 25 வயது ஆசிரியர் தொட்டு தொட்டு பேசி இருந்தால், அவ்வளவு ஏன் தவறான வார்த்தைகளை உபயோகித்தாலே போக்சோ சட்டம் பாய்ந்திருக்கும் என்பதுதான் இப்போதைய யதார்த்தம்.பெண்ணின் 16 வயது என்பது, குறிப்பாக ஒரு […]

September 12, 2024 admin
ஆவிகளோடு பேச முடியுமா? Exclusive

ஆவிகளோடு பேச முடியுமா?

கில்லாடிகள் சிலர் தன்னால் ஆவிகளோடு பேச முடியும் என அடித்து விடுகிறார்கள். அது சாத்தியமா ? வரலாற்றில் மிக நீண்ட காலம் கல்வி மறுக்கப்பட்ட எளிய மக்களிடையே என்ன அடித்து விட்டாலும் அது எளிதாக அவர்களைப் போய்ச் சேர்ந்து விடுகிறது. அப்புறம் இந்தப் பொய் மிக அற்புதமாக ஒரு சந்தைப்பொருளாக மாறிப் போகிறது. எழுத்துகளைக் கூட்டிப் படிக்கும் உரிமை இப்போதுதான் வந்திருக்கிறது. அறிவியல் கல்வி இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது. இந்தத் துணிவில் ஜாதகம், ஜோதிடம் போன்ற புளுகு […]

September 11, 2024 admin
இனப் படுகொலையில் இந்திய ஆயுதங்கள்! Exclusive

இனப் படுகொலையில் இந்திய ஆயுதங்கள்!

சுப்ரீம் கோர்ட்டில் இஸ்ரேலுக்கு இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை வழங்கல் கூடாது, பாலஸ்தீன மக்கள் மீது காஸா பகுதியில் இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் நிகழக் காரணமாக உள்ளதாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், சமூக செயற்பாட்டாளர் ஹாரிஸ் மந்தர், கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா உட்பட்ட சனநாயக ஆர்வலர் குழு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்திய அரசமைப்புச் சட்டம் 51 C பிரிவின் படி சர்வதேசச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த […]

September 10, 2024 admin
பிள்ளையாருக்கு யானைத் தலை வந்த கதையிதுவும்தான்! Exclusive

பிள்ளையாருக்கு யானைத் தலை வந்த கதையிதுவும்தான்!

விநாயகர் சதுர்த்தி வந்தாலும் வந்தது. புத்தர் சிலையின் தலையை உடைத்து பதிலுக்குப் பிள்ளையார் தலையை மாட்டி வைத்துவிட்டார்கள் என்று பதிவுகள்..அதற்கு எதிர்ப்பதிவுகள்.. இப்படி சுறுசுறுப்பாக ஓடுகிறது சமூக ஊடகம். அந்த தலையுடைப்பு, தலைமாட்டல் பதிவுகள் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே ஒரு தலை உடைப்பு தலைமாட்டல் நிகழ்வைப் பாருங்கள். ‘விழுதாகி வேருமாகி’ என்ற புத்தகத்தில் 25, 26ஆம் பக்கங்களில் காணப்படுகிறது இந்த நிகழ்வு. ……. 1995ஆம் ஆண்டு சூரியக்கதிர்-01 நடவடிக்கை மூலம் யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதியை பிடித்த சிங்கள […]

September 9, 2024 admin
புத்தகத் திருவிழாவில் ‘மஞ்சள் பத்திரிகை’ ரக நகைச்சுவையாளர்! Exclusive

புத்தகத் திருவிழாவில் ‘மஞ்சள் பத்திரிகை’ ரக நகைச்சுவையாளர்!

மதுரை புத்தகத் திருவிழாவில் பேச விஜய் டிவி ராமரை அழைத்திருக்கிறார்கள். அறிவுசார் நிகழ்வொன்றில் அவர் அவசியமில்லை என்றும், அறிவுத் தூய்மைவாதம் பேசாதீர்கள் என்றும் இருவேறு விவாதங்கள் போய் கொண்டிருக்கிறது.இங்கு ராமர் என்பவர் வெறும் நகைச்சுவையாளர் மட்டும் அல்ல. அவர் ஒரு இரட்டை அர்த்தப் பேச்சாளர். அவர் வரும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் நாகரிகமாக பேசி, நடத்தி முடித்தது கிடையாது. அவருடைய பேச்சுக்களை பீப் சவுண்ட் இல்லாமல் ஒலிக்கவிட்டு வெட்கமே இல்லாமல் டிவி நிறுவனங்களும் கல்லா கட்டுகின்றன. […]

September 7, 2024 admin
மகாவிஷ்ணுவா..?மகாகிறுக்கனா..? Exclusive

மகாவிஷ்ணுவா..?மகாகிறுக்கனா..?

நன்றாகப் பேசத் தெரிந்தவர்கள் பேசுவது எல்லாம் சரி என்று நினப்பது நம்மில் பலரும் செய்யும் தவறு..! இதனால்தான் சில சுமாரான அரசியல்வாதிகளை, சுமாரான ஆன்மிகவாதிகளைக் கூட நாம் தூக்கி வைக்கிறோம்..! வார்த்தைகள் சரளமாக வந்து விழ, கவிதை எழுதறது ஒரு கலை, அவ்வளவே..! ஆனால் பாருங்க – நல்லா எழுதற கவிஞர்கள், உலகத்துக்கு கருத்து சொல்ல தமக்கு மட்டுமே தகுதி இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் (உதா: வைரமுத்து). அது போலத்தான் நல்லா பேசத் தெரிந்தவர்களும்..! நல்லா எழுத, […]

September 6, 2024 admin
உடனடி செய்திகள்