Exclusive
அசைவம் உண்பது தீய பழக்கமன்று!
மனிதன் இயற்கையாகவே ஒரு அனைத்துண்ணி ( OMNIVORE) . மாமிசம் மட்டும் உண்ணலாம் ,தானியங்கள் மட்டும் உண்ணலாம் ,காய்கறிகள் மட்டும் உண்ணலாம்.கனிகள் மட்டும் உண்ணலாம் ,ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்.முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த பாட்டியையும் பார்க்கிறோம் .மத்திய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நான் வெஜ் என்பதில் பாம்பு , பல்லி , பூச்சிகளும் அடங்கும். உலகம் முழுவதும் அதிகமாக உண்ணப்படும் நான் வெஜ் – பன்றி […]