32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 220 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 220)
சதாசிவம் ஜுஜுபி கவர்னர் பதவியை ஏற்கக்கூடாது! By கதிர் Running News

சதாசிவம் ஜுஜுபி கவர்னர் பதவியை ஏற்கக்கூடாது! By கதிர்

பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு. அந்த ஜனாதிபதிக்கே பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு வழங்கியிருக்கிறது நமது அரசியல் சாசனம். சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கவில்லை. அந்த பதவியின் பெயரே இந்தியாவின் தலைமை நீதிபதி என்பதுதான். சீஃப் ஜஸ்டிஸ் ஆஃப் இந்தியா. சொல்லும்போதே எவ்வளவு பெருமையாக இருக்கிறது. அதற்கு மேல் வகிக்க இந்த நாட்டில் பதவிகள் கிடையாது. மிக உயர்ந்த அந்த ஆசனத்தை அலங்கரித்த நமது […]

September 2, 2014 admin
எல்லா நாடுகளிலும் புதிய நகரங்கள் உருவாகி வருகின்றன! Running News

எல்லா நாடுகளிலும் புதிய நகரங்கள் உருவாகி வருகின்றன!

பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கையின் ஓட்டம். அவற்றை வரவேற்க வேண்டும். மாற்றத்தையும் புதுமையையும் மெருகேற்ற அனைவரும் முனைய வேண்டும். மத்திய அரசு நூறு நவீன நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. நகரமயமாதல் உலகில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இயற்கையின் செழிப்பு கிராமப் பகுதிகளில் இருக்கினறன. ஆனால், நவீன வசதிகளின் கவர்ச்சி மக்களை வசப்படுத்துகின்றன. ஊடகங்களின் ஊடுருவல், கவர்ச்சிகரமான விளம்பரங்கள், சினிமா இவையெல்லாம் நவீன வாழ்க்கை பற்றிய கனவுகளை பாமர மக்கள் மனதில் பதிய வைக்கின்றன. […]

September 1, 2014 admin
காந்தியின் புன்னகை அர்த்தமுள்ளதாக போகிறது! Running News

காந்தியின் புன்னகை அர்த்தமுள்ளதாக போகிறது!

இந்தியாவில் நியாய விலையில், ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்களை பகிர்ந்தளிக்கும் பொது விநியோக திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்காக மட்டும் அரசாங்கம் தற்போது சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் இது சுமார் ஒரு சதவீதமாகும். இத்திட்டங்களுக்கான செலவினங்களின் முழுப்பலன்கள், பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் பல குளறுபடிகள் அரங்கேறுகின்றன. பல்லாயிரக்கணக்கான போலி குடும்ப அட்டைகள், ஒருவரே பத்துக்கும் […]

August 30, 2014 admin
விநாயகர் சதுர்த்தி பூஜை – சில குறிப்புகள் Running News

விநாயகர் சதுர்த்தி பூஜை – சில குறிப்புகள்

முழு முதற் கடவுளான விநாயகர் அவதரித்தது ஆவணி மாத வளர் பிறை சதுர்த்தி திதியில். இந்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த வருடத்தில் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என […]

August 29, 2014 admin
ராஜ்நாத் மேட்டர்: என்னதான் பின்னணி? By  கதிர் Running News

ராஜ்நாத் மேட்டர்: என்னதான் பின்னணி? By கதிர்

100 நாள் முடிவதற்குள் நியூஸ் டீவி சேனல்களுக்கு இந்த சான்ஸ் கிடைக்கும் என நான் எதிர்பார்க்க வில்லை.ராஜ்நாத் சிங் இந்தியாவின் உள்துறை அமைச்சர். அவர் பிரதமரை சந்தித்து புகார் சொல்கிறார். என் மகனை பற்றி நம்மாள் ஒருத்தர் மோசமாக வதந்தி பரப்புகிறார் என்று. வெளியே வந்தவர், தன் கட்சிக்குள்ளேயே, அரசுக்குள்ளேயே இருக்கும் முக்கியமான ஒருவர்தான் தன் மகனை பற்றி வதந்தி கிளப்புகிறார் என்பதை உடைத்து சொல்கிறார்.அதோடு நிற்கவில்லை. அந்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலுக்கு முழுக்கு போட்டு வீட்டுக்குள் […]

August 28, 2014 admin
ஏழை, நடுத்தர மக்கள் மீது  தாக்குதல் நடத்தும் ரிசர்வ் வங்கி! Running News

ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ரிசர்வ் வங்கி!

ஓரு நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், மக்களுக்கு சேவையாற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களைச் சுரண்டுவதாக மாறிவிடக் கூடாது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல், சொந்தக் கணக்கு அல்லாத மற்ற வங்கி ஏ.டி.எம்.களை மாதத்துக்கு மூன்று முறைக்கு மேலேயும், சொந்த வங்கிக் கணக்கு உள்ள ஏ.டி.எம்.களை ஐந்து முறைக்கு மேற்பட்டும் பயன்படுத்தினால் ஒரு தடவைக்கு ரூ.20 கட்டணப் பிடித்தம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மேம்போக்காகப் பார்த்தோமேயானால், இதன் தாக்கம் தெரிய வாய்ப்பில்லை. […]

August 27, 2014 admin
வாசகர்களை ஓரணியில் திரட்டி ஊடகங்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவோமா? By கதிர் Running News

வாசகர்களை ஓரணியில் திரட்டி ஊடகங்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவோமா? By கதிர்

ஒரு வாசகர் எழுதி இருக்கிறார்: ‘எந்த பத்திரிகையையும் நான் நம்புவது இல்லை. ஒவ்வொரு பத்திரிகையும் அதற்கென தனிப்பட்ட சில குறிக்கோள்களுடன் செயல்படுகின்றன. உள்நோக்கத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. சில செய்திகளை திரித்து அல்லது மிகைப்படுத்தி பிரசுரிக்கின்றன. சில செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன, அல்லது ஒரேயடியாக அடக்கி வாசிக்கின்றன. சமூக நலன், நாட்டு நலன் கருதி உள்ளதை உள்ளபடி வெளியிடும் இதய சுத்தியும் நேர்மையும் துணிவும் எந்த பத்திரிகைக்கும் இருப்பதாக நான் நம்பவில்லை. அதனால் சோஷல் மீடியாவில் கிடைக்கும் தகவல்களை […]

August 24, 2014 admin
போதையில் போகும் பாதை சரியா? Running News

போதையில் போகும் பாதை சரியா?

குடி குடியைக் கெடுக்கும்’ என்று கூறிக் கொண்டே, குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவோர் ஏராளம். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்தியாவில் 1950-60-களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களின் அளவு 19.5 சதவீதம். இதுவே 1981-86-க்கு இடையே பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோரின் அளவு 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. […]

August 21, 2014 admin
கைகொடுங்கள், மோடி. சிட்டிசன் சியர்ஸ் யூ. By  கதிர் Running News

கைகொடுங்கள், மோடி. சிட்டிசன் சியர்ஸ் யூ. By கதிர்

நம்ப முடியவில்லை. நரேந்திர மோடிதான் பேசுகிறாரா? புல்லட் ப்ரூஃப் கண்ணாடி தடுப்பை நீக்கிவிட்டதால் நமக்கு சரியாக தெரியவில்லையோ?இல்லை, இல்லை. பிரதமர் நரேந்திர மோடிதான் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காகவே தூர்தர்ஷன் இறக்குமதி செய்த ஹைடெஃபனிஷன் நேரடி ஒளிபரப்பு கருவிகள் பொய்த்தோற்றம் காட்டவில்லை. குண்டு துளைக்காத கண்ணாடி கவசம் இல்லை. மூன்று மாதமாக சேகரித்த தகவல்களை தொகுத்து எழுதி பலமுறை ரிகர்சல் பார்த்த ரெடிமேட் உரை இல்லை. குண்டுகளை தாங்கும் ஜாக்கெட்டுக்கு மேல் அணியப்படும் மேன்மையான இழைகளால் நெய்யப்பட்டு நேர்த்தியாக […]

August 20, 2014 admin
ஆர்வக் கோளாறில் வீட்டு ரகசியத்தை வீதியில் விதைக்கலாமோ? Running News

ஆர்வக் கோளாறில் வீட்டு ரகசியத்தை வீதியில் விதைக்கலாமோ?

அமெரிக்காவின் கூகுள் இணையதளம் நடத்திய வரைபடப் போட்டியில் பங்குபெற்ற பலரும், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து “சர்வே ஆஃப் இந்தியா’ ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரியில் உள்ள “இஸ்ரோ’ மையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை எல்லாம் கூகுல் இணையதள வரைபடத்தில் இப்போது துல்லியமாக காண முடிகிறது. கூகுள் நிறுவனம் 2013-இல் நடத்திய வரைபடப் போட்டியில், உங்கள் வீட்டுக்கு அருகில் […]

August 19, 2014 admin
உடனடி செய்திகள்