Running News
தூர்தர்ஷனை ‘துர்’தர்ஷனாக்கும் தேசிய திட்டம்!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கியமான தேசியப் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி சான்றளிக்கிறார். அவர் பேச்சில் ஒரு செய்தி மதிப்பு இருக்கிறது என்பதால் ஒளி பரப்பினோம் என்கிறார் தூர்தர்ஷன் தலைமை இயக்குநர். அவர் பேச்சை நேரடியாக ஒளி பரப்புவது என்று தூர்தர்ஷன் எடுத்த முடிவு அதன் சொந்த முடிவு, அரசாங்கம் தலையிடவில்லை என்கிறார் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர். மோடியின் உரையை அகில இந்திய வானொலி நேரடியாக ஒலிபரப்பியதிலாவது ஒரு குறைந்தபட்ச […]