Running News
தீபிகாவுடன் மோதும் டைம்ஸுன் மாடி வீடு காலி!
தீபிகா படுகோன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் விடியோவை ஒரு மாதிரியான தலைப்பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் பிரிவு ட்வீட் செய்திருந்தது. தீபிகா கொதித்தார். டைம்ஸ் க்ரூப்பை விமர்சித்தார். ஹிந்தி கலைஞர்களும் சார்புகள் அல்லாத எழுத்தாளர்களும் தீபிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். டைம்ஸ் க்ரூப்பை விமர்சிக்க கிடைக்கும் வாய்ப்பை தவற விடாதவர்களும் சேர்ந்து கொண்டனர். இந்த நிலையில், எங்கள் கண்ணோட்டம் இது என்ற தலைப்பில் டைம்ஸ் என்டெர்டெயின்மென்ட் எடிட்டர் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். ஒரிஜினல் விடியோவைவிட […]