32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 205 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 205)
மேரேஜாகி சூசைட் பண்ணுவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அதிகம்.. அதிகம்! Running News

மேரேஜாகி சூசைட் பண்ணுவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அதிகம்.. அதிகம்!

இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,313 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2012-ல் கிட்டத்தட்ட 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2013-ல் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கடந்த 2014-ல் 1300 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் விவசாயிகளல்லாதவர்களில் திருமணம் ஆன பெண்களைவிட, திருமணம் ஆன ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். விவாகரத்து, மற்றும் மனைவி இறந்த பின்னரும் தற்கொலை […]

July 26, 2015 admin
ஒரு நாள் நைட் தூக்கமில்லாம போச்சா? அச்சச்சோ.. ஆபத்து? Running News

ஒரு நாள் நைட் தூக்கமில்லாம போச்சா? அச்சச்சோ.. ஆபத்து?

ஒருவருக்குத் தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்குக் கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்றெல்லாம் முன்னரே உறுதிபட சொல்லி வந்தார்கள். இதனிடையே ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது […]

July 25, 2015 admin
நமக்கேன் அரசியல் என்று நாம ஒதுங்கப் படாது! Running News

நமக்கேன் அரசியல் என்று நாம ஒதுங்கப் படாது!

அரசியலா… அது ஒரு சாக்கடையில்ல… – நம்மிடம் மிகச் சரளமாக புழக்கத்தில் இருக்கும் சொல்லாடல் இது. அதிலும் நடுத்தர வர்க்கத்தவரிடம் இந்த எண்ணம் ஆழ வேரூன்றி கிடக்கிறது. ஆனால், அரசியல் இல்லாமல் இங்கே என்ன நடக்கிறது அல்லது நடந்துவிட முடியும்? காலையில் தூங்கி எழுந்திருப்பதில் இருந்து இரவு மீண்டும் தூங்கப்போகும் வரை எதிர்கொள்கிற எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் அரசியல் இருக்கிறது. பொழுதுபோக்குக்காக பார்க்கிற திரைப்படம், தொலைக்காட்சி, படிக்கிற இதழ்கள் எல்லாவற்றின் பின்னணியிலும் அரசியல்தான். இப்படி நம்முடைய […]

July 24, 2015 admin
தேர்தல் சீர்திருத்தம் – வாகனப் பெருக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு! Running News

தேர்தல் சீர்திருத்தம் – வாகனப் பெருக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

தேர்தல் சீர்திருத்தம், பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்கள், அதனால் ஏற்படும் தாங்கமுடியாத சப்தங்கள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் மத்திய அரசுக்கும் கடந்த 2003 ஜனவரி யிலிருந்து முறையாக விரிவான கடிதங்கள் எழுதியிருந்தேன். திரும்பவும் 20-07-2015 அன்று எழுதிய விரிவான கடிதங்கள் இந்தப் பதிவில் இணைக்கப் பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், 1990ம் ஆண்டு கோஸ்வாமி குழு அளித்த பரிந்துரைகளான […]

July 23, 2015 admin
ஹலோ.. ’அந்த’ பிரபஞ்சத்துலே யாராவது இருக்கீங்களா? – 640 கோடி ரூபாய்க்கான திட்டம் தொடக்கம்! Running News

ஹலோ.. ’அந்த’ பிரபஞ்சத்துலே யாராவது இருக்கீங்களா? – 640 கோடி ரூபாய்க்கான திட்டம் தொடக்கம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 73). அங்குள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ‘காஸ்மாலஜி’ என்னும் அண்டவியல் மற்றும் ‘குவாண்டர் கிரேவிட்டி’ என்றழைக்கப்படும் குவாண்டர் ஈர்ப்பு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் திறனை இழந்து விட்டதுடன், முடக்குவாத நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக நாற்காலி ஒன்றுதான் அவரது உலகம் ஆகி விட்டது. இருப்பினும், இந்த நிலையிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் ஆராய்ச்சி இயக்குனராக பணியாற்றி […]

July 22, 2015 admin
தமிழகத்தில் மது விலக்கும், ரத்தும்.! பிளாஷ்பேக் ரிப்போர்ட் Running News

தமிழகத்தில் மது விலக்கும், ரத்தும்.! பிளாஷ்பேக் ரிப்போர்ட்

திமுக மீண்டும் ஆட்சிக்கு மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லாத காரணத்தால் ஏழை எளிய விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளத் தோழர்கள், ஏன், மாணவர்களும் கூட தொடர்ந்து , மனம் போன போக்கில் மதுவை அருந்தி, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிறார்கள். இந்தக் கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலி ஆகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ந்து […]

July 21, 2015 admin
பார்ப்பதைக் குறைங்க : படிப்பத்தை அதிகரிங்க! – அப்துல் கலாம் அட்வைஸ் Running News

பார்ப்பதைக் குறைங்க : படிப்பத்தை அதிகரிங்க! – அப்துல் கலாம் அட்வைஸ்

இப்போதெல்லா, பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் டி.வி.மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். பல மணி நேரம் தொடர்ந்து டி.வி.பார்ப்பதால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. 300 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 20 சதவீதம் பேர் தொப்பையுடன் உள்ளனர். இதுதவிர 10 சதவீத குழந்தைகளுக்கு தலைவலியும், 2 சதவீத குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பும் உள்ளது.6 சதவீத குழந்தைகளுக்கு உடல் பலவீன […]

July 20, 2015 admin
தற்கொலையில் 2-வது இடம் :சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் முதல் இடம்! – தமிழகச் “சாதனை’ Running News

தற்கொலையில் 2-வது இடம் :சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் முதல் இடம்! – தமிழகச் “சாதனை’

மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவண காப்பகத்தின் சார்பில் அனைத்து மாநில காவல்துறைகளில் இருந்தும் விவரங்களை திரட்டி அறிக்கையாக வெளியிடப்படுகிறது. அதன்படி, தற்போது இந்தியாவில் ஏற்பட்ட விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவிலேயே தற்கொலையில் 2-வது இடமும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடமும் பெற்று “சாதனை’ படைத்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் […]

July 19, 2015 admin
இந்தி திணிப்பும்.. ஆடையின் உள் அரசியலும்..! Running News

இந்தி திணிப்பும்.. ஆடையின் உள் அரசியலும்..!

சமீபமாக செல்லும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களின் ஆடைகளை தமிழர்கள் அணிந்து கொண்டு நிற்பதை பரவலாக காண்கிறேன். நம் ஆட்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லையென்றாலும் வட இந்தியர்கள் அணியும் ஜாக்கெட் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு மணமகனும், மார்வாடி சேலை கட்டிக் கொண்டு மணமகளும் நிற்பார்கள். வட இந்தியர்கள் யாராவது தங்கள் திருமண நிகழ்வுகளில் நம் ஊர் பட்டு சேலைகளை கட்டிக் கொண்டோ, வேட்டி சட்டை போட்டுக் கொண்டோ திருமண வரவேற்பு நடத்துகிறார்களா..இவ்வாறு மணமக்கள் அல்லது […]

July 18, 2015 admin
காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரம் ! – டெல்லியை மிஞ்சியது நம்ம சென்னை! Running News

காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரம் ! – டெல்லியை மிஞ்சியது நம்ம சென்னை!

உலகில் அதிகம் மாசுபட்டுள்ள 20 நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது என சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. மேலும் காற்று மாசுபாடானது குழந்தைகளின் சுவாச திறனை பாதிப்பதை கண்டறியும் வகையில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 8 முதல் 14 வயது வரையிலான 2 ஆயிரம் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.இந்தியாவில் நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய நகரங்களில் படிக்கும் பள்ளி குழந்தைகளில் 35 சதவீதத்தினர் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் எனவும் […]

July 16, 2015 admin
உடனடி செய்திகள்