32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 204 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 204)
உடைபடும் ஆடை இரகசியங்கள்! Running News

உடைபடும் ஆடை இரகசியங்கள்!

மனிதனின் உணவு முழுக்க முழுக்க அவனின் சுய விருப்பம் சார்ந்தது.ஆடை மட்டும் பிறர் விருப்பம் சார்ந்த தாகவே ஆதியில் இருந்து வந்திருக்கிறது.குறிப்பாக பெண்ணின் உடை. உடையின் தேவை உலகம் முழுக்க ஒன்றாகவே இருந்திருக்கிறது.தன்னைச் சுற்றி மாறிக் கொண்டேயிருந்த தட்ப வெட்ப நிலையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே மனிதன் உடையைக் கண்டறிந்தான்.தன் சூழலில் கிடைத்த இயற்கைப் பொருட்களில் இருந்தே உடை உருவானது. தழையாடையும்,தோலாடையும்,உற்பத்திப் பொருட்களால் பிற்காலத்தில் தயாரிக்கப் பட்ட பருத்திக் கம்பளி ஆடைகளாக இருக்கட்டும், எல்லாவற்றிற்கும் அடிப்படை […]

August 9, 2015 admin
மது விலக்கு விவகாரம்: நம்ம தலைவர்கள் வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கிட்டு சிந்திக்கோணும்! Running News

மது விலக்கு விவகாரம்: நம்ம தலைவர்கள் வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கிட்டு சிந்திக்கோணும்!

தமிழ்நாட்டின் எல்லா எதிர்க்கட்சிகளும் தற்சமயம் கையிலெடுத்திருக்கும் மது விலக்குப் பிரச்னை உலகின் பல நாடுகளிலும் பெரிய பிரச்னையாக உருவாகி, பின் அதை நடைமுறைப்படுத்த முடியாத காரணத்தால் கைவிடப் பட்டது என்கிற உண்மை பலருக்கும் தெரியாது. எல்லா வகையிலும் மிகவும் சிறப்பான கட்டுப்பாட்டுடன் அரசின் துறைகள், குறிப்பாக காவல் துறை இயங்கி வரும் அமெரிக்காவிலேயே 1920 முதல் 1933 நடைமுறைப்படுத்தப்பட்ட மது விலக்கு தோல்வியைச் சந்தித்தது. அதன் பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும், முழு மது […]

August 7, 2015 admin
இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற ஜஸ்ட் 30 ரூபாய்! Running News

இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற ஜஸ்ட் 30 ரூபாய்!

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஆதார் அடையாள அட்டை குறித்து ஏதேதோ சொல்லி வந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வட்டை அவசியமாக கருதப்படுவதால் புகைப்படம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடந்த 2 வருடத்திற்கு மேலாக நடந்து வரும் பணி டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு, கியாஸ் இணைப்பு ஆகியவற்றை மத்திய அரசு இணைத்து மானியம் வழங்குவதால் ஆதார் அடையாள அட்டை ரேஷன் கார்டு போன்று முக்கியமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது. தமிழகத்தில் 32 […]

August 6, 2015 admin
இந்த டாஸ்மாக் என்றாவது குடிகாரர்களை மதித்திருக்கிறதா ? Running News

இந்த டாஸ்மாக் என்றாவது குடிகாரர்களை மதித்திருக்கிறதா ?

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள், பூச்சி மருந்து, எலி மருந்து போன்றவற்றில் அதிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கும் “இவற்றை குழந்தைகள் எடுக்க முடியாத இடத்தில் வையுங்கள்” என்று. காரணம் அதன் விளைவு குழந்தை களுக்குத் தெரியாது. அதன்படியே குழந்தைகள் எடுக்க முடியாத உயரத்திலேயோ, பூட்டியோ வைக்கிறோம் குழந்தைகள் நலமுடன் நம்மோடு வாழ்கிறார்கள். மதுபான பாட்டில்களிலும் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. உடல் நலத்திற்கு தீங்கானது என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. அதே சமயம் அது குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் என அனைவரும் எளிதில் எடுக்கக்கூடிய […]

August 4, 2015 admin
நம் நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டே போகுது! Running News

நம் நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டே போகுது!

இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. பெண் சிசுக்கொலை, ஆண் குழந்தையே போதும் என்ற மனநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்திருந்தது.அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 875 பெண்கள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று குழந்தைகள் பிறப்பு […]

August 2, 2015 admin
தமிழகத்தில் ‘குடி’யை  குறைக்க என்ன செய்யலாம்? – ”எக்ஸ்” சசிபெருமாள் சொன்னது என்ன?! Running News

தமிழகத்தில் ‘குடி’யை குறைக்க என்ன செய்யலாம்? – ”எக்ஸ்” சசிபெருமாள் சொன்னது என்ன?!

நாகர்கோவில் அருகே உள்ள மார்த்தாண்டம் பகுதியிலுள்ள உண்ணாமலைக்கடையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் கடையை அப்புறப்படுத்தக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு கொடுத்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு அந்த கடையை உண்ணாமலைக் கடை பகுதியில் இருந்து அகற்ற உத்தர விட்டது. அதன்பிறகும் டாஸ்மாக் […]

July 31, 2015 admin
பம்பை-அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு! Running News

பம்பை-அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு!

கடந்த 24-07-2015 அன்று டெல்லியில் உள்ள சரம்சக்தி பவனில் அமைந்துள்ள, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு, “உச்சநீதிமன்றம் கடந்த 2012ல் எனது வழக்கில், நதிநீர் இணைப்பு குறித்து வழங்கிய தீர்ப்பின் மீது என்ன செயல்பாடுகள் நடந்துள்ளது” என்று அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சென்றிருந்தேன்.இந்த அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீசசி சேகரைச் சந்திக்கச் சென்றபோது அவருடைய அறையில் அவர் இல்லை. எனவே அவருக்கு அடுத்துள்ள அதிகாரி களான, துணை மற்றும் இணைச் செயலாளர்களைச் சந்திக்கக்கூடிய சூழல்தான் அப்போது அமைந்தது. அந்த […]

July 31, 2015 admin
மேமன் தூக்குக்குக் காரணமான மும்பை தொடர் குண்டு வெடிப்பு – எப்போ?எப்படி?பிளாஷ்பேக் ரிப்போர்ட் Running News

மேமன் தூக்குக்குக் காரணமான மும்பை தொடர் குண்டு வெடிப்பு – எப்போ?எப்படி?பிளாஷ்பேக் ரிப்போர்ட்

கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி. வெள்ளிக்கிழமை தினமான அன்று மதியம் 1.30 மணிக்கு 28 மாடிகள் கொண்ட மும்பை பங்கு சந்தை கட்டிடத்தில் முதல் குண்டு வெடித்தது. அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் கட்டிடத்தின் வெளியே தூக்கி வீசப்பட்டது. அந்த கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் தூள்தூளாக நொறுங்கி பறந்தன. ஒரே புகைமூட்டமாக காட்சி அளித்தது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் […]

July 30, 2015 admin
சர்வதேச புலிகள் தினம்! -ஜூன் 29 Running News

சர்வதேச புலிகள் தினம்! -ஜூன் 29

புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது. புலிகள் இருந்தால் […]

July 29, 2015 admin
அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..! Running News

அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..!

இந்த குழந்தைக்கு அப்பா யாரு?’ – இதுதான் எல்லா சீரியல்களிலும் உள்ள பொதுப் பிரச்சனை. முக்கால்வாசி சீரியல்கள் என்னவோ சீரியஸாகதான் இருக்கின்றன. ஆனால், அதில் காட்சிக்கு காட்சி இழையோடிடும் நகைச் சுவை என்ற நோக்கில் பிரயோகிக்கப்படும் டயலாக்குகள்தான் நம் பெண்களை கட்டிப்போடுகிறது என்று நினைத்துக் கொள்வேன். சீரியல்கள் போன்று, இன்றைய தேதியில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை இந்தளவு வேறு எங்கே யாவது, யாராவது முன்னிறுத்துகிறார்களா? குறைந்தது ஆறு, ஏழு பேர் உள்ள குடும்பங்களில், முன்னூற்றி அறுபத்து நான்கு […]

July 28, 2015 admin
உடனடி செய்திகள்