32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 203 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 203)
கண்டதுண்டா நம் பெற்றோரைப் போன்ற சந்ததியினரை?! Running News

கண்டதுண்டா நம் பெற்றோரைப் போன்ற சந்ததியினரை?!

அரபிய நாளேடு ஒன்றில் ‘அமெரிக்காவில் இந்தியர்கள் வெற்றிகரமாகத் திகழ படிப்பு ஒன்று தான் மிக முக்கிய காரணம்’ என்று எழுதியிருக்கிறார்கள்.சுந்தர் பிச்சை குறித்து எழுதும் மேற்கத்திய ஊடகங்கள் அவருடைய பெற்றோரின் தியாகம் குறித்து எழுதுகிறார்கள். சுதந்திர இந்தியாவில் எழுபதுகளுக்குப் பிறகு ஒரு தலைமுறையே தங்கள் சுக துக்கங்களை மறந்து தங்கள் பிள்ளைகளின் உயர்வுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள்..வாழ்ந்து வருகிறார்கள்.மக்கு முந்தைய தலைமுறை.. நம் பெற்றோர்களின் வாழ்க்கை.. அதைப் போன்றதொரு தியாக வாழ்க்கை.. கிடைக்கவே கிடைக்காது. இரண்டாம் உலகப் போருக்குப் […]

August 29, 2015 admin
அப்ப உங்க ஊர் ஸ்மார்ட் சிட்டி லிஸ்டுலே இல்லையா? – இண்டர்வியூக்களில் நாளையக் கேள்வி Running News

அப்ப உங்க ஊர் ஸ்மார்ட் சிட்டி லிஸ்டுலே இல்லையா? – இண்டர்வியூக்களில் நாளையக் கேள்வி

இந்தியாவின் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பில் நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட் சிட்டி’கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.அது சரி.. ஸ்மார்ட் சிட்டி -ன்னா என்ன ?? என்று கேட்டால் இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும் . கேமராக்கள் , வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் […]

August 28, 2015 admin
இந்தியாவில் இளம்பிராயத்தினரிடையே அதிகரிக்கும் ‘பலான நோய்’ – ஷாக் சர்வே Running News

இந்தியாவில் இளம்பிராயத்தினரிடையே அதிகரிக்கும் ‘பலான நோய்’ – ஷாக் சர்வே

இன்றைய காலக்கட்டத்தில் உலகமெங்கும் * 57 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். * பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம். * பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம். * ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். * 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் […]

August 27, 2015 admin
இந்துக்களின் பாப்புலேசன் குறையுது! முஸ்லீம் ஜனத்தொகைக் கூடுது! – மதவாரி கணக்கெடுப்பு  ரிசல்ட்! Running News

இந்துக்களின் பாப்புலேசன் குறையுது! முஸ்லீம் ஜனத்தொகைக் கூடுது! – மதவாரி கணக்கெடுப்பு ரிசல்ட்!

2011–ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்தது.. அதுபோல், மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமூக, பொருளாதார அடிப்படையிலான விவரங்கள் கடந்த மாதம் 3–ந் தேதி வெளியிடப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டபோதிலும், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதவாரி யான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு […]

August 26, 2015 admin
பாதை மாறும் நட்சத்திரங்கள்! – ஆய்வு ரிசல்ட் Running News

பாதை மாறும் நட்சத்திரங்கள்! – ஆய்வு ரிசல்ட்

இன்றைய காலக் கட்டத்தில் நம் பிரபஞ்சத்தில்(universe) ஓட்டெடுப்பு நடத்தினால் பெரும்பான்மையாக நட்சத் திரங்கள் தான் இருக்கும். நம் பூமி உள்ளிட்ட கிரகங்கள் (planet) எல்லாம் சிறுபான்மையினர்தான். அது சரி.. இந்த நட்சத்திரங்கள் (stars) எவ்வாறு பிறக்கின்றன? இந்த பிரபஞ்சத்தில்(universe) வெறும் வெற்றிடம் மட்டும் இல்லை வாயுக்களாலும், தூசுக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த வாயுக்களும், தூசுக்களும் சேர்ந்து மேக மூட்ட மாய் இருக்கும் இடத்தை நெபுளாக்கள்(nebula) என்று அழைக்கின்றனர். ஹைட்ரோஜன் (hydrogen), ஹீலேயம் (heleyum), தாதுக்கள் (அணுக்கள் & மூலக்கூறுகள்) […]

August 23, 2015 admin
அலகாபாத் ஹைகோர்ட்டின் அரசுப் பள்ளிகள் குறித்த தீர்ப்பு! -சரிதானே?! Running News

அலகாபாத் ஹைகோர்ட்டின் அரசுப் பள்ளிகள் குறித்த தீர்ப்பு! -சரிதானே?!

சில்லறைக் காசு முதல் ஆயிரம் ரூபாய் நோட்டு வரையில் அரசாங்கம் அச்சிட்டுக்கொடுத்தால் நல்ல பணம். எவ்வளவு பெரிய வளாகம், வசதியான கட்டடம், நவீன எந்திரம், இறக்குமதி செய்யப் பட்ட காகிதம், விலையுயர்ந்த மை என்றெல்லாம் இருந்தாலும் தனியார் அச்சிட்டால் அது கள்ளநோட்டுதான். எவ்வளவு பெரிய வளாகம், கட்டடம், நவீன வசதிகள் என்றெல்லாம் இருந்தாலும் தனியார் கல்வி வணிக நிறுவனங்கள் வழங்குவது கள்ளக்கல்விதான் என்பது என் சொந்தக் கருத்து. இதில் என்னோடு முரண்படுகிற தோழமைகளும் இருக்கிறார்கள், உடன்பட்டு பொதுப்பள்ளி […]

August 20, 2015 admin
ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றம் அல்ல.. அல்ல.. அல்ல! -சுப்ரீம் கோர்ட் ஆர்டர் Running News

ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றம் அல்ல.. அல்ல.. அல்ல! -சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (ஆக். 18) மாலை நடந்தது. இதில் திறன் மேம்பாட்டிற்காகவே ரம்மி விளையாடப் படுவதாக கிளப் உரிமையாளர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழகத்தில் கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டது. கடந்த 10.8.11 […]

August 19, 2015 admin
இந்திய நதிகளில் எவ்வாறு அசுத்தப்படுத்தி பாழ்படுத்தப்படுகிறது! Running News

இந்திய நதிகளில் எவ்வாறு அசுத்தப்படுத்தி பாழ்படுத்தப்படுகிறது!

கடந்த 24ஆண்டுகளில் இந்திய நதிகள் 14மடங்கு அசுத்தமடைந்துள்ளது என்று இன்றைய புள்ளி விபரங்கள் சொல்கின்றன. 1989ல் 22நதிகள் தான் இந்தியாவில் அசுத்தமாக மாசுபட்டு இருந்தது என்று புள்ளிவிபரம் அன்றைய நிலையில் வெளியிடப்பட்டது. தற்போது இந்தியாவில் 302 நதிகள் மிகவும் மாசுபட்டு துர்நாற்றத்தோடு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது என்ற நிலை. 62ஆயிரம் மில்லியன் லிட்டர் சாக்கடைத் தண்ணீர் இந்திய நதிகளில் தினமும் விடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தொழிற்சாலைகளுடைய கழிவுகளும் கணக்கில்லாத அளவில் இந்நதிகளில் கலக்கின்றன. குறிப்பாக, கங்கை போன்ற பெரிய […]

August 18, 2015 admin
யானைகள் படும் பாடு! – தொடரும் சர்ச்சை! Running News

யானைகள் படும் பாடு! – தொடரும் சர்ச்சை!

யானைகள் காட்டில் 18 மணிநேரம் வரை உணவு தேடி அலையும். சுமார் 70 வயது வரை வாழும். ஆனால் தற்போது பல்வேறு கோயில், வீடுகளில் யானைகளை கான்கிரீட் தரையில் அடைத்து வைத்து நடக்க விடாமல் வளர்க்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்று கோரி ஹைகோர்ட்டில் வழக்கெல்லம் நடந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்திற்காக யானைகள் மனசாட்சியே இல்லாமல் மனிதர்களால் வதைக்கப்படுவது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கை நிருபர் எழுதியுள்ள கட்டுரை பலத் தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]

August 17, 2015 admin
எழுத்து என்பது கோடுகளோ, வடிவமோ இல்லை. அவனது ஆத்மா! Running News

எழுத்து என்பது கோடுகளோ, வடிவமோ இல்லை. அவனது ஆத்மா!

இந்தியாவில் மூன்று வயதில் மழலையர் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் முதல் பிரச்னை மொழி. இரண்டாவது பிரச்னை எழுத்து.தங்களது தாய் மொழியில்லாத ஆங்கில மொழியில் பேச, எழுத அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்கள், உறவினர்கள், சுற்றத்தார்களிடம் தாய்மொழியில் பேசியும், கேட்டும் வந்தவர்கள், ஆங்கில மொழியைப் புரிந்து கொள்ளவும், பேசவும் தடுமாறுகிறார்கள். “மழலையர் பள்ளிகளில் குறைந்த நேரமே மழலையர்கள் இருப்பதால், அது மொழியைக் கற்கப் போதுமானதாக இல்லை. எனவே, பெற்றோர்கள் மழலைகளிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். நண்பர்களும், உறவினர்களும் ஆங்கிலத்தில் […]

August 15, 2015 admin
உடனடி செய்திகள்