32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 196 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 196)
சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லையா? – இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டச சர்ச்சை! Running News

சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லையா? – இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டச சர்ச்சை!

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சமஷ்டி, மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லையென்றால் எப்படி தமிழர்கள் நிம்மதியாக சம உரிமையோடு இலங்கையில் வாழ முடியும்? நேற்றைக்கு நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் மைத்ரி பால சிறிசேனா இவ்வாறு கூறியிருப்பதை அறிந்து தமிழர்கள் வேதனைப்படுகின்றனர். புதிய அரசியலமைப்பு மன்றம் அதாவது அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு பிரதமர் ரனில் […]

February 1, 2016 admin
கருத்துக் கணிப்புகளில்  மக்களின் மனம் வெளிப்படுவதில்லை! Running News

கருத்துக் கணிப்புகளில் மக்களின் மனம் வெளிப்படுவதில்லை!

மழைக்கு முன்னால் வருகிற ஈசல்களைப் போல தேர்தலுக்கு முன் கருத்துக் கணிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. மழைக்கு முன் வருகிற மண்வாசனையைப் போல என்று கூடச் சொல்லலாம் தான். ஆனால், கருத்துக் கணிப்புகளில் மண்வாசனை இருப்பதில்லை. அதாவது மக்களின் மனம் வெளிப்படுவதில்லை. இந்தியத் தேர்தல் வரலாற்றை எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்த உண்மை எளிதாகப் புரியும். நான்கு மாதங்களுக்கு முன் நடந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின் போது 13 கருத்துக் கணிப்புகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவை பா.ஜ.க. […]

January 31, 2016 admin
மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது! Running News

மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது!

இன்றளவும் நம்மில் பலரும் பிறப்பை பற்றி யோசித்ததை அல்லது பேசுவதை விட இறப்பை பற்றி யோசிக்காமல் அல்லது பேசாமல் இருக்க வாய்ப்பு வாய்ப்பு மிகவும் குறைச்சல் .இப்படி இந்த இறப்பு என்பதை யோசிக்க ஆரம்பித்தால், சாதாரணமான காரணங்கள்தான் புலப்படுகிறது . ஆனால் இதில் எதை எடுத்து கொள்வது. 1. மூச்சு நிற்பதுதான் இறப்பா ? இல்லை 2. இதயம் துடிப்பதுதான் நிற்பது இறப்பா ? அல்லது 3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதுதான் இறப்பு நிகழ்கிறதா ? […]

January 27, 2016 admin
“இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்” அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா? எடிட்டர் ஏரியா

“இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்” அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா?

எச்சரிக்கை: சற்று பெரிய கட்டுரை. எனவே விருப்பமில்லாதவர்கள் தொலை காட்சி களில் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம் இந்தியாவின் 67வது குடியரசு தினத்தை கொண்டாடும் சூழலில், இந்த கொண்டாட்டத்திற்கு காரணமான “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்” அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா? என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஊழலில் திளைக்கும் அரசியல் – வணிக சூழலையும், நிராதரவாக நிற்கும் ஏழை – பாமர குடிமக்களையும் பார்க்கும் போது இது குறித்தெல்லாம் இந்திய விடுதலைப் போராளிகள் […]

January 26, 2016 admin
எல் நினோ : தெற்காசிய நாடுகளை அலெர்ட் செய்ய தொடங்கிடுச்சு – நம்ம  இந்தியா Running News

எல் நினோ : தெற்காசிய நாடுகளை அலெர்ட் செய்ய தொடங்கிடுச்சு – நம்ம இந்தியா

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்ற தாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக […]

January 24, 2016 admin
“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல்  எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன? Running News

“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல் எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன?

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டு வதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும். அதனால் பலரும் கடல்லே மீனை காணோம்- என்று […]

January 22, 2016 admin
குப்பவண்டி டாட் காம் சம்பத்குமார் எம்.பி.ஏ Running News

குப்பவண்டி டாட் காம் சம்பத்குமார் எம்.பி.ஏ

பிளஸ் டூ படிச்சவங்க கூட நான் ‘வொய்ட் காலர்’ ஜாப்புக்குத்தான் போவேன்னு அடம்பிடிக்கறத பாக்கிறோம். ஏதாவது ஒரு பாடத்தில பட்டப்படிப்பு, ‍முதுகலைப் பட்டம், பொறியியல் படிச்சு முடிச்சவங்க தங்களுக்கு தகுதியான வேலை கிடைக்கறவரை வீட்ல சும்மா இருக்கனும்னு நினைக்கிறாங்க. ஆனா எதைச் செஞ்சாலும் அதுல நேர்மையும் நாணயமும் இருந்தா அந்த வேலை செய்யறதுல தப்பில் லேன்னு துணிஞ்சு சிலபேரு இறங்கி வேலை செய்யறாங்க. அவங்களோட வெற்றி தான் பிற்காலத்துல அனைவரும் பேசப்படற லெவலுக்கு போகுது.. ஒரு சிலர் […]

January 20, 2016 admin
அரசியலாக்கப்படுகிறதா அவதூறு வழக்குகள்? Running News

அரசியலாக்கப்படுகிறதா அவதூறு வழக்குகள்?

ஆரோக்கியமான அரசியலே அவதூறு செய்யப்படுவதாக நான் பார்க்கிறேன். ஆளுங் கட்சியின் பணி ஆட்சி நிர்வாகத்தை முறையாக நடத்திச் செல்வதும், மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதும் தான். எதிர்க்கட்சிகளின் பணி அரசைக் கண் காணிப்பதும், தவறுகளை விமரிசிப்பதும்தான். இந்த இரண்டும் இணைந்ததுதான் ஜன நாயகம்.எதிர்க்கட்சிகளின் விமரிசனங்களையும், பத்திரிகைகளில் வரும் விமரிசனங் களையும் ஆட்சியாளர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அரசுத் தரப்பு நியாயங்களையும் எடுத்த நடவடிக்கைகளையும் எடுத்துச்சொல்லக் கிடைத்த வாய்ப்பாக்கிக்கொள்ள முடியும். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது தொடர்பாக இரண்டு […]

January 19, 2016 admin
பெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்! Running News

பெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்!

பெரு விருப்பம் கொண்டு, வரம் இருந்து, உடலை, உயிரைப் பணயம் வைத்து தங்களின் வாரிசாக்கப் பெற்றெடுக்கும் குழந்தைக்கு, அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள் என்றால் நம்ப முடியாதுதானே? ஆனால், உண்மை அதுதான். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சமத்துவமற்ற நிலையினாலும், குடும்பத்தில் ஆண் பெண் ணுக்கு இருக்கும் ஜனநாயகமற்றத் தன்மையினாலும் குழந்தைகள் இந்த நெருக் கடியை சந்தித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இங்கு குடும்பங்கள் விளையாடும் பகடைக்காயில் குழந்தைகளே வெட்டு வாங்க முன்னி றுத்தப்படும் […]

January 17, 2016 admin
செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகள் ! –   இந்தியாவில்தான் அதிகமாமே! Running News

செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகள் ! – இந்தியாவில்தான் அதிகமாமே!

சமீப காலமாக உலகம் முழுக்க செல்பி எனப்படும், தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள் (ல்லு)ளும் மோகம் அதிக வேகமாகப் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு மன நிலையை பாதித் துள்ளது என்றால் லெபனானில் ஒரு வெட்டியான் பல நாட்களுக்கு முன் இறந்து போன தன் தாயார் பிணத்தைத் தோண்டி எடுத்து அந்தப் பிணத்தோடு செல்பி எடுத்தக் கொண்டுள்ளார். இது மாதிரி வித்தியாசமான கோணங்களில் தன்னைப் புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளங் களில் பதிவிட்டு, […]

January 16, 2016 admin
உடனடி செய்திகள்